​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வருமானத்தை மறைத்ததாக வழக்கு: கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யத் தடை நீட்டிப்பு

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக, குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர், 7.73 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு...

கார்த்திக் சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய தடை

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய வரும் 27-ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முட்டுக்காட்டில் சொத்துகள் விற்பனையில் 7 கோடியே 73 லட்சம்...

வருமான வரித்துறை வழக்கு: கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

வருமான வரித்துறை வழக்கை ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி தொடர்ந்த மனுக்களை அவசர வழக்காக இன்றே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. முட்டுக்காட்டில் உள்ள சொத்துகளை விற்று பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை...

கார்த்தி சிதம்பரம் வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை

நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தை மறைத்தது தொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் மனுவை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். சென்னை முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 6 கோடியே 38...

கார்த்தி சிதம்பரத்திற்கு கிடுக்கிப்பிடி.. சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது...

INX Media Case : இந்திராணி முகர்ஜி ரூ.35 கோடி லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தகவல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டுக்கு உதவியதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், அவரது மகன் கார்த்திக்கும் லஞ்சமாக இந்திராணி முகர்ஜி 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது....

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  2007ஆம் ஆண்டில், இந்திராணி-பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டியது....

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரம், நீதிமன்ற காவலில் திகார் சிறையில்...

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரிடம் 2-வது நாளாக விசாரணை

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 19 ஆம் தேதியுடன்...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணி முகர்ஜியிடம் சிறையில் சிபிஐ இன்று விசாரணை...

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் அப்ரூவரான இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று மும்பை சிறையில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி தொடர்புடைய, நிதிப்பரிவர்த்தனைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள்...