​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடகா 15 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 66.59 சதவீதம் வாக்குகள் பதிவு

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது. கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 165...

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு...

கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நீடிக்குமா அல்லது கவிழுமா என்பதை நிர்ணயிக்கும். ஏனென்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் 15 தொகுதிகளில் தான் தற்போது...

கர்நாடக மாநில இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம்  ஓய்ந்தது. அந்த மாநிலத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை அன்று இடைத்தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தலில் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த இடைத்தேர்தல் முடிவு மாநில பா.ஜனதா அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளதால், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக...

"மாத்தி யோசி".. குரங்குகளிடமிருந்து பயிரை காப்பாற்ற விவசாயி செய்த பலே ஐடியா

நாயை புலி போல மாற்றி தங்கள் வயல்களை பாதுகாக்கின்றனர் விவசாயிகள். கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது நலுரு கிராமம். இங்கு தான் நாயை புலியாக மாற்றும் விசித்திரம் நடக்கிறது. நலுரு கிராமத்தில் விவசாய தொழில் தான் பிரதானம். இங்கு வசிக்கும் விவசாயிகள்...

சாக்லேட் தருவதாகக் கூறி 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்..!!

கர்நாடக மாநிலம் கல்புர்கி அருகே 8 வயது சிறுமிக்கு சாக்லேட் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். யாகாபுரம் கிராமத்தில் திங்கட்கிழமை வீட்டின் அருகே விளையடிக் கொண்டிருந்த அந்த...

பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்

தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.  டெல்லி ஜந்தர் மந்தரில், அனைத்திந்திய ஜனநாயக மகளிர் அமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த...

பா.ஜ.க.வுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் - குமாரசாமி

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பா.ஜனதா பெற தவறினால் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக குமாரசாமி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந் தேதி 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே...

10 ரூபாய் நோட்டை எடுக்கப்போய் ரூ.1.5 லட்சத்தை பறிக்கொடுத்த முதியவர்

சிலரிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அவர்களை சேராத பணத்தை பார்த்தால் ஆசை வரும். அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி 10 ரூபாயாக இருந்தாலும் சரி. ஆயிரம் அல்லது லட்சக்கணக்கில் பணம் கொண்டு செல்பவர்களை வெறும் 10 ரூபாய் காட்டி திசை திருப்பி...

பிரச்சாரக் கூட்டத்தில் அழுது தீர்த்த முன்னாள் முதல்வர்..

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தனது மகன் தோற்றதற்கான காரணத்தை கூறி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர்விட்டு அழுது புலம்பிய காட்சி வெளியாகியுள்ளது. கே.ஆர்.பேட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளரை ஆதரித்து, மாண்டியா மாவட்டத்தில் குமாரசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது...

நித்திக்கு எதிராக தீப்பிடித்த போராட்டம்..! உருவபடங்கள் எரிப்பு

கிராபிக்ஸ் சாமியார் நித்திக்கு எதிராக மோசடி, ஆள்கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுக்கள் என தினமும் பல்வேறு புகார்கள் குவிந்து வரும் நிலையில் நித்தியானந்தாவின் உருவப்படத்தை தீவைத்து கொழுத்தி இறுதி சடங்குகள் செய்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. கிராபிக்ஸ் சாமியார் நித்தியானந்தாவிற்கு எதிராக அவரிடம்...