​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நகராட்சிக்கு ரூ. 1 கோடி வரிபாக்கியை செலுத்தாத பி.எஸ்.என்.எல். நிறுவனம்

ஒரு கோடி ரூபாய் வரிபாக்கியை செலுத்தாததால் நாகர்கோவில் BSNL நிறுவன தலைமை அலுவலகத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2 கோடி ரூபாய் வரிபாக்கியில் ஒரு கோடியை மட்டும் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மீதத் தொகையை செலுத்துமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும்...

கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடை முன் அமர்ந்து அதிமுக முன்னாள் MLA போராட்டம்

கன்னியாகுமரி அருகே அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகக் கூறி, தனது இடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன், தற்போது அக்கட்சியின் எந்த...

வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்கள் தற்கொலை தடுப்பு நடவடிக்கை குறித்து எட்வின் ஜோ விளக்கம்

வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக  மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக  மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ...

போராட்டங்களில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை ஏற்க முடியாது - பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம்

போராட்டங்கள் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை ஏற்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன்புதூரில், மத்திய அரசின் கிராம சுயராஜ்ஜிய திட்டத்தின் கீழ், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில்...

கேரளாவிற்கு கடத்தமுயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வழியாக சென்ற மினி டெம்போவின் மூலம் கேரளாவிற்கு கடத்தப்பட்ட 4 டன் ரேசன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரி வழியாக அரசி மற்றும் மண்ணெண்ணெய் தொடர்ந்து கடத்தப்படுவதாக வந்த புகார்களையடுத்து இன்று மார்த்தாண்டம்...

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிப்பாடுகள்

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடைபெற்றன.  தமிழ்ப் புத்தாண்டை முன்னிடு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில்...

கன்னியாகுமரி - கோவளம் இடையே சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கீழ மணக்குடி - கோவளம் இடையே துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  24 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இணயத்தில் சர்வதேச வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராய நகரில் சுமார் 5 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன. வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை, தியாகராயர் சாலை, ரங்கநாதன் தெரு...

நள்ளிரவில் மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து இருசக்கர வாகனத்தை போலீசார் எடுத்துச் சென்றதாக புகார்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் வீடு புகுந்து காவல்துறையினர் அத்துமீறியதாகவும், இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது. குளச்சல் உட்கோட்ட இரணியல் காவல் நிலைய போலீசார் கண்டன்விளை பகுதியில் உள்ள ஐனேசி என்ற மூதாட்டியின் வீட்டின்...

கன்னியாகுமரியில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் கண்டெடுப்பு

கன்னியாகுமரி அருகே குளக்கரையில் ஆண் பிணம் ஒன்று, அரைகுறையாக எரிந்த நிலையில் கிடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி கிராமத்தில் கிருஷிகுளம் என்ற குளத்தின் கரையில், இன்று காலை ஒரு ஆணின் பிணம் அரைகுறையாக...