​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜூவல்லரி உரிமையாளரின் வீடு புகுந்து, சாவியை திருடி, நகைக் கடையில் கொள்ளை

ஜூவல்லரி உரிமையாளரின் வீடு புகுந்து, சாவியை திருடிச் சென்று, நகைக் கடையை திறந்து 3 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற திருடனை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்...

SSI வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு - கைதான 2 தீவிரவாதிகளுக்கு மருத்துவ பரிசோதனை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 தீவிரவாதிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோரை நீதிமன்ற காவலில் எடுத்து...

வில்சன் கொலை வழக்கு: பயங்கரவாதிகள் இருவரிடமும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முன் விசாரணை  மேற்கொண்டனர். இவ்வழக்கில் கைதான அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகியோரை 10 நாட்கள் காவலில் எடுத்து நேசமணி நகர்...

காவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..

காவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தமிழக போலீசார் கேரளாவில் பறிமுதல் செய்துள்ளனர். அந்த துப்பாக்கியில் மேட் இன் இத்தாலி என்று இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி...

பராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள இரணியல் அரண்மனையை ஆக்கிரமித்திருந்த புதர்கள், முட்செடிகளை ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து அகற்றி சுத்தம் செய்தனர். நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனையை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் அமைந்துள்ள இரணியல் அரண்மனை சுமார் 1300-ஆண்டு...

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி...

SSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..!

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அரிவாளால் வெட்டியும் துப்பாக்கியால்...

SSI கொலை வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணையை நாளை மாலை 3 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷமீம், தவ்பீக்...

வில்சன் கொலை வழக்கு...மேலும் 6 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளிகளுக்கு சிம்கார்டு விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 5 பேர் காஞ்சிபுரம், சென்னை, சேலம் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் வில்சன் குறித்து  தவறாகவும் சமூக வலைதளங்களில்...

SSI படுகொலை.. அடுத்தடுத்து அரங்கேறும் கைதுகள்..!

களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதி உட்பட மேலும் 4 பேரை கர்நாடகப் போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வைத்து சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8...