​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குளச்சல் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் அடையாளம் தெரியாத கப்பல்

குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்றிரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதனை பார்த்து, எந்த நாட்டு கப்பல் என்பது தெரியாததால் குளச்சல் கடலோர காவல்...

விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீலகிரி  நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிந்தும், பாறைகள் விழுந்தும் போக்குவரத்து தடைப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்திருந்த நிலையில், சீரான கால நிலை நிலவுவதாலும், வார...

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது - சுப்பிரமணிய சாமி பேச்சு

நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். விராத் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் பாஜக மூத்த தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணிய சுவாமியின் 80வது பிறந்தநாள்...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்த கார்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்ததில் கணவன் மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குமரி மாவட்டம் முழுவதும் அண்மையில் பெய்த மழையால் ஆறுகள், கால்வாய்கள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் அஞ்சுகண்டறையைச்...

புதைக்கப்பட்ட நகைகள் கொள்ளை மாமனார், மருமகள் நாடகம்

கன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புதைத்து வைக்கப்பட்ட 110 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம், மாமனாரும் மருமகளும் ஒருவர் அறியாமல் ஒருவர் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்பது தெரிய வந்துள்ளது. குமரிமாவட்டம் செக்குவிளை பகுதியை சேர்ந்த துணி வியாபாரி ராஜையன் என்பவருக்கு, மூன்று...

திக்குறிச்சி ஆலயத்தில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் பிரசித்திபெற்ற மகாதேவர் ஆலயத்தில் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவில் பதுக்கி வைத்திருந்த, ஐம்பொன் சிலையை மீட்ட போலீசார், ஒரு பெண் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி மகாதேவர் உற்சவ மூர்த்தி...

போலீஸ் பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பொறியாளர் கைது

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்ததோடு அதனை முடக்கியதில் தொடர்புடைய பொறியாளர் கைது செய்யப்பட்டார். அந்த பேஸ்புக் பக்கத்தில் சாலை விழிப்புணர்வு மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான அறிவுரைகளை போலீசார் பதிவு செய்து...

அடுத்தடுத்த 3 கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் அடுத்தடுத்த மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய கொள்ளையனை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். அங்குள்ள கம்ப்யூட்டர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன், லேப்டாப் ஒன்றையும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 85...

உலகின் மிக உயர்ந்த சிவலிங்கத்தை பார்க்க குவியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்

குமரிமாவட்ட எல்லையில், கேரளத்தின் செங்கல் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிவலிங்கத்தை கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும்  குவிந்து வருகின்றனர். செங்கல் சிவபார்வதி ஆலயத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, 111 புள்ளி 2 அடி உயரமும்...

நீர்நிலைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகளுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே வெளிநாட்டு பறவைகள் வந்திருப்பது பறவை ஆர்வலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நீர்நிலைகள் மற்றும் இதமான பருவநிலையால் ஈர்க்கப்பட்டு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை  சான்ட் பைபர் ,  பிளமிங்கோ, காஸ்பியன் டேர்ன் உள்ளிட்ட...