​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐஐடியில் மத வழிபாட்டுப் பாடல் பாடுவது கண்டனத்திற்குரியது : கமல்

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்றும், மத வழிபாட்டுப் பாடல்களைப் பாடுவது கண்டனத்திற்குரியது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மும்பையில் மறைந்த ஸ்ரீதேவி உறவினர்களைச் சந்தித்து விட்டு சென்னை திரும்பிய அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிற மாநிலங்களில் உள்ள...

மதுரை மக்கள் நீதி மய்யப் பொதுக்கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்றனர் - கமல்

மதுரையில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் நீதிமய்யப் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் மதுரை மாநகர மக்கள், நற்பணி இயக்கத்தினர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்,...

ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல்

ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்நடிகர் ரஜினிகாந்த டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஸ்ரீதேவியின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். நல்ல நட்பை இழந்த துன்பத்தில் மனம் கலங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், திரையுலகம் ஒரு...

ஏப்ரல் 4ந் தேதி திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் – கமல்

மதுரையைப் போலவே திருச்சியிலும் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று நடைபெற்ற புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, இன்று சென்னை திரும்பிய கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன்...