​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில் தேர்தல் குறித்து தீர்மானம்

நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, செயற்குழு தீர்மானம், சங்க பொறுப்புகள், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைக்கப்படும் என, நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்திருக்கிறார். சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில், தென்னிந்திய...

காந்தி கொலை குறித்து அர்த்தமற்ற வார்த்தைகளை பேசியுள்ளார் கமல்

காந்தி கொலை குறித்து நடிகர் கமல்ஹாசன் அர்த்தமற்ற வார்த்தைகளை பேசியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், சரித்திரத்தை கமலஹாசன் சரியாக படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ...

கமல் மீது தமிழக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. மனு அளித்துள்ளது. தமிழக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. சார்பில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் வாக்காளர்களைக் கவருவதற்காக் இரு பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்தும்...

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கமல்ஹாசன் பதில்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது, அவர்கள் இடையேயான பூசல் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத்...

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். வேட்பாளர் இறுதிப் பட்டியலை கோவையில் அறிவித்த கமல்ஹாசன், தாம் இந்த தேர்தலில் போட்டியிடாததற்கு காரணத்தை விளக்கியிருந்தார். பல்லாக்கில்...

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மம்தாவுடன் சந்திப்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக மேற்கு வங்கத்தின் டம்டம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை தங்களது எதிர்க்கட்சி திமுக-அதிமுக-பாஜக தான் என விளக்கமளித்தார். அந்தமான்...

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன், இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என குறிப்பிட்டார். கோவை கொடீசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட...

பாதியில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை அனுமதியின்றி நடத்துவதாகக் கூறி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல்...

மக்கள் நீதிமய்யத்தின் எதிர்காலத்தை அதிமுகவினரால் கணிக்க முடியாது - கமல்ஹாசன்

தங்களது கட்சியின் எதிர்காலத்தை அதிமுகவினரால் கணிக்க முடியாது என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலுடன் காணாமல் போய்விடும் என்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் விமர்சனத்துக்கு பதிலளித்ததார். கட்சி பொறுப்பில்...

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும், புதுச்சேரி உட்பட 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.  திருவள்ளூர் தனித் தொகுதியில், ஆஸ்திரேலியாவில் மருத்துவ படிப்பு முடித்த டாக்டர் லோகரங்கன் என்பவரும், வட சென்னை...