​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ

சென்னை எம்.ஆர்.சி நகரில், மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, கிரிக்கெட் வீரர் பிராவோ சந்தித்து பேசினார். மேற்கிந்திய தீவுகள் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ, தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள பிரபலங்களை சந்திந்து பேசுவது வழக்கமாக...

அரசியலில் கமல், ரஜினி கானல்நீரை போன்றவர்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியலில் கமல் மற்றும் ரஜினியின் பிரவேசம் கானல் நீரை போன்றவர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை சாந்தோமில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை...

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் ரசிகர்கள் ஒன்று சேர மாட்டார்கள்-அமைச்சர்

நடிகர்கள் ரஜினி காந்தும், கமல்ஹாசனும் ஒன்று சேர்ந்தாலும், 2 பேரின் ரசிகர்களும் ஒன்று சேர மாட்டார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 150 கனஅடி...

"நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜிகணேசனின் நிலைமைதான் வரும்" - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு சிவாஜிகணேசனின் நிலைமைதான் வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை என்றும் அதை தான் வழிமொழிவதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார். மதுரை பகுதியில் உள்ள 10 சட்டமன்ற...

தந்தை சீனிவாசனின் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார் கமல்

அரசியலில் இருந்தாலும் தனது கலைப்பயணம் தொடரும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். கமல் தனது 65வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில்...

மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : கமல்ஹாசன்

மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் கனவுகளை நிறைவேற்றுவத்தில்...

அரசியல் வேண்டாம் என ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்

அரசியலை விட்டு ரஜினியும் கமலும் விலகியிருக்க வேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிறப்பான வரவேற்பை பெறும் என்று தாம் நம்பியதாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் சிரஞ்சீவி தெரிவித்தார். மிகவும்...

இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ல் மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம்...

பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும் இல்லையெனில் மக்களே அதை ஒழிப்பார்கள் - கமல்ஹாசன்

சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த 23வயதான சுபஸ்ரீ லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்....

வேலூரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசன்

வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இலவச சீருடை வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு...