​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் உள்ள மறைந்த சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து கொடுக்கப்பட்டது. 1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் தனது 60 ஆண்டு கால...

சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிவி சிந்து

சமீபத்தில் நடந்து முடிந்த 25வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னைக்கு வருகை தந்த பிவி சிந்து எல்டாம்ஸ் சாலையில் உள்ள...

பணப்பட்டுவாடா நடப்பதால் இடைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை- கமல்

பணப்பட்டுவாடா நடப்பதால்தான் இடைத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழாவான இன்று திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உள்ள லைட்-ஹவுஸ் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது....

பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை

பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்ததால் ஏற்பட்ட...

சமூக வலைதளங்களை ஆயுதமாக இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் - கமல்ஹாசன்

சமூக வலைதளங்களை இளைஞர்கள் பொழுது போக்குக்காக மட்டுமின்றி மிகப் பெரிய ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பொழுதுபோக்கின் அடுத்தக் கட்டம் என்ன என்பது குறித்த கருந்தரங்கம் நடைபெற்றது....

நண்பராக சிரஞ்சீவியின் அறிவுரையை கேட்டுக்கொள்கிறேன் - கமல்

சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்த சிகரம் தொட்ட முதல் தலைமுறை விருதுகள் நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்.  சுபஸ்ரீ வழக்கில் முன்னாள் கவுன்சிலர்...

ரூ.10 கோடி கொடுத்ததாக ஞானவேல்ராஜா புகாருக்கு கமல்ஹாசன் மறுப்பு

தனக்கு ரூபாய் 10 கோடி கொடுத்ததாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய புகாருக்கு நடிகர் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில்  புகார் தெரிவித்து இருந்தார். அதில் கடந்த 2015 ஆம்...

உத்தமவில்லன் படப்பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை

உத்தமவில்லன் படப்பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, கல்லூரி மாணவர்களுக்கான குறும்பட போட்டி மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற குறும்படங்களுக்கான பரிசளிப்பு விழா, சிங்காநல்லூர்...

அரசியலின் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு தத்தளிக்கிறார் கமல் - அமைச்சர்

எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சித் தொடங்கிய எந்த நடிகரும் வெற்றிபெற்றதில்லை என்றும் கமல் அரசியலின் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு வெளியேற முடியாமல் தத்தளிப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். ...

பேனர் விஷயத்தில் நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியுள்ளார் - கமல்ஹாசன்

பேனர் விஷயத்தில் நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியிருப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்கப்படாது என்றார். விபத்தின் மூலம் கிடைத்த...