​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருகிறார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியவில்லை என்ற விரக்தியிலும் கமல் அரசியல் தெரியாமல் அரவேக்காட்டுத்தனமாகவும் அரசின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த அவர்,...

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இன்னும் ஆயத்தமாகவில்லை - கமல்ஹாசன்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இன்னும் ஆயத்தம் ஆகவில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் எப்போது என அறிவிக்கப்பட்ட பின்னரே, போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக கூறினார்....

மக்கள் கொடுத்ததை திருப்பிக் கொடுக்க உள்ளதாக கமல் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை, மீண்டும் அவர்களுக்கே திருப்பி கொடுக்கப் போவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம், சின்னாண்டிபாளையம், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் செய்த அவர், மக்களை சந்தித்தார். காங்கேயத்தில் உள்ள சீரணி...

மக்கள் நீதி மய்யம் மக்களை தேடிவந்து சந்திக்கும் இயக்கம் : கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் மக்களை தேடிவந்து சந்திக்கும் இயக்கமாக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்நிலையம் அருகே பேசிய அவர், பல கட்சிகள் தமிழக மக்களுக்கு அதை தருவேன் இதை தருவேன் எனக் கூறி ஏமாற்றிவருவதாகவும் ஆனால்...

அரசியலுக்குத் தாமதமாக வந்ததற்காக வருந்துகிறேன் - கமல்ஹாசன்

அரசியலுக்குத் தாமதமாக வந்ததற்காக தாம் மிகவும் வருந்துவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர், இவ்வாறு கூறினார். ...

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் மக்கள் நீதி மைய பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிரச்சார ஆலோசகர் உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் இந்த...

கமல்ஹாசனுடன் ஸ்வராஜ் அபியான் கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, ஸ்வராஜ் அபியான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் சந்தித்துப் பேசினார். இந்திய அளவில் விவசாயிகளை ஒன்றிணைக்க, அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவை கட்டமைத்திருப்பவர் யோகேந்திர யாதவ். இவர், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம்...

காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புக்கு ஆதரவளிக்க கோரி கமல்ஹாசனை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை

காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புக்கு ஆதரவளிக்க கோரி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நதிகளை இணைத்தால், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்சினை தீரும்...

சோபியா மீது குற்றமெனில் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே: கமல்

ஆராய்ச்சி மாணவி சோபியா விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே என கூறியிருக்கிறார். தாமும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே இதைச் சொல்வதாக...

கமல் அனுபவமின்மையால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் - கடம்பூர் ராஜூ

கமல் அரசியல் அனுபவம் இல்லாமலும், டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதால் விரக்தியிலும் பேசி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய அஞ்சல்துறையின் பேமண்ட்ஸ் வங்கி திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...