​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கலைஞரின் வெண்கல உருவச்சிலை அமைக்கும் பணி தீவிரம்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக உருவாக்கப்படும் கலைஞரின் உருவச்சிலை மாதிரியை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு 8 அடி உயரமுள்ள வெண்கல சிலை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. சிலையை...

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் இடையறாது உழைத்தவர் கலைஞர் கருணாநிதி - கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

கலைஞர் கருணாநிதி நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் இடையறாது உழைத்தவர் என்று சென்னையில் நடைபெற்ற புகழ் வணக்கம் செலுத்தும் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். திமுக சார்பில் அந்த கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு புகழ் வணக்கம் செல்லும் கூட்டங்கள் பல்வேறு ஊர்களில்...

நவீன இந்தியாவையும், தமிழ்நாட்டையும் உருவாக்குவதற்காக கடினமாக உழைத்தவர் மறைந்த கருணாநிதி - தலைவர்கள் புகழாரம்

நவீன இந்தியாவையும், தமிழ்நாட்டையும் உருவாக்குவதற்காக கடினமாக உழைத்தவர் மறைந்த கருணாநிதி என, அவரது நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ள தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக திகழ்ந்த கருணாநிதியின் புகழஞ்சலிக் கூட்டத்திற்கு ஜம்மு - காஷ்மீர்...

பிரிவினை சக்திகளை எதிர்த்து நின்று போராடியவர் கலைஞர் கருணாநிதி என நடிகர்- நடிகைகள் புகழாரம்

அரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் சாதனைகள் படைத்தவர் மறைந்த திமுக தலைவர் கலைஞர் என்று திரைப்பட நட்சத்திரங்கள் புகழாஞ்சலி செலுத்தினர். கோவையில் நடைபெற்ற கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார், அரசியல், கலை,...

கருணாநிதி நினைவிடத்துக்கு மதிமுகவினர் அமைதிப்பேரணி

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும்வகையில், சென்னையில் ம.தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கிய பேரணியில், மதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடம்...

கலைஞர் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த கூடுதல் ஏற்பாடுகள்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்த கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற கலைஞரின் உடல் அடக்கத்தை அடுத்து நினைவிடத்தை அமைக்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்ற வண்ணம் உள்ளன. இப்போது மக்கள் மற்றும் முக்கிய...

இன்று நடக்கிறது தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம்

தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது. தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானார். இந்நிலையில், செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10...

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி கலைஞர் உடலுக்கு அருகே குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உள்ளனர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள், தி.மு.க தொண்டர்கள் திரண்டு வருகின்றனர் கலைஞர் உடல் மீது ராணுவ வீரர்கள் தேசியக்...

தமிழக அரசியல் வரலாற்றில் போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி கண்ட ஒரே தலைவர் கலைஞர்..!

தமிழக அரசியல் வரலாற்றில் போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி கண்ட ஒரே தலைவர் கலைஞர்.  திமுக களம் கண்ட முதல் பொதுத் தேர்தல் 1957- அந்த தேர்தலில் நாகை தொகுதியில் நிற்க விரும்பிய கலைஞருக்கு ஒதுக்கப்பட்டது குளித்தலை தொகுதி. அந்த தொகுதியில் தம்மை...

தமிழ் பேச்சு... கலைஞரின் மூச்சு..!

தனது பேச்சாற்றலால் தமிழகத்தை கட்டிப்போட்டிருந்தவர் கலைஞர். அவரின் மேடைபேச்சு....ஒவ்வொன்றும் போர்களத்தின் வாள்வீசுக்கு ஒப்பானது..! ஏழை எளிய மக்களின் உரிமைகுரலாக ஒலித்த அவரது அரசியல் உரைவீச்சு... குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... கையில் துண்டுச்சீட்டு இல்லை..! பேச்சில் தடுமாற்றம் இல்லை..! இலக்கணமா.. இலக்கியமா... இதிகாசமா......