​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ்

தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது...

KCR - ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல - பிரேமலதா

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் மு.க. ஸ்டாலின் இடையேயான சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் அமைச்சர் ராஜேந்திர...

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலை முதல் கட்டத்தில் நடத்துவதில் சதி - தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பா.ஜ.க. மூலம் செல்வாக்கை பயன்படுத்தியிருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவர் கிமிடி கலா வெங்கட ராவ் (Kimidi Kala Venkata...

திருவொற்றியூர் நந்தி ஓடை குடியிருப்புப் பகுதியில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீர்

சென்னையை அடுத்த திருவொற்றியூர் நந்தி ஓடை பகுதியில் தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர் நந்தி ஓடை வடக்கு மாட வீதி, மேற்கு மாட வீதி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக...

அழைத்துச் சென்ற முதியவர்களை மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இன்றைக்குள் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவு

பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றே, அவ்வில்லத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்...

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் - சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

தேனி மாவட்டம் தேவாரம் அருகே, 1,500 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகம் குறித்து பார்க்கலாம். தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே அம்பரப்பர் மலைப்பகுதியில், ஐஎன்ஓ எனக்குறிப்பிடப்படும் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நியூட்ரினோ என்பது அணு அடிப்படைத்துகள்களில்...

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சிக்கு எதிராக யூதர்கள் போராட்டம்

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பினுக்கு எதிராக அந்நாட்டில் வசிக்கும் யூதர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் எதிரே நடந்த இந்தப் போராட்டத்தில் ஜெரேமியின் யூத எதிர்ப்பு முறையைக் கைவிடவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து பாடல்களைப்...

பார்வையாளர்களைக் கவர்ந்த அமெரிக்காவுக்கு வலசை வந்த பெரும் பச்சைக்கிளிகள்

அர்ஜெண்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு வலசை வந்த பெரும் பச்சைக்கிளிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. நியூயார்க் நகரின் பனிபடர்ந்த பகுதிகளில் கிரீன் மோங்க் என்ற பெரும் பச்சைக்கிளிகள் விளையாடி வருகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களையும், கட்டடங்களையும் தங்களின் தற்காலிக தங்குமிடமாக மாற்றியுள்ள கிளிகளை...

தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதைக் கண்டித்துப் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி பொதுமக்கள் போராட்டம்

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதைக் கண்டித்துப் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  சென்னை அருகே பூவிருந்தவல்லியில் ரைட்டர் தெருவில் கழிவுநீர்க் கால்வாயில் குப்பைகள் கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் தெருவில்...

கொடைக்கானலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிகள்

கொடைக்கானலில் நடைபெற்ற ஆணழகன் போட்டிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின. திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் திண்டுக்கல், வத்தலகுண்டு, பழனி, ஒட்டன்சத்திரம், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 150 ஆடவர்கள் பங்கேற்றனர். உடற் எடையின் அடிப்படையில் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இவர்கள்...