​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்று வரும் புதிய மாவட்டங்களுக்கான துவக்க விழா முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர்கள், ஆர்.பி. உதயகுமார், கே.சி. வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் பார்வையிட்டனர். அண்மையில் வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்றாகப் பிரித்து தமிழக...

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் கே.சி.வீரமணி

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல, நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர்...

அமைச்சர் கே.சி வீரமணி மீதான புகார் -விசாரணைக்கு உகந்தது அல்ல என தமிழக அரசு தரப்பில் வாதம்

அமைச்சர் கே.சி வீரமணி மீதான புகார் தொடர்பாக விதிகளை பின்பற்றாமல் உயர் நீதிமன்றத்தில் நேரடியாக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், வட வேலூர்...

ஜி.எஸ்.டி.-யால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் வீரமணி

ஜி.எஸ்.டி.,யால் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், வணிகவரித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான், ஜி.எஸ்.டி.யால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு...

அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர், உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர், கணக்காளர், உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சர் வீரமணிக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் முதலில் சோதனை நடைபெற்றது. இதை அடுத்து திருமண மண்டப கணக்காளர் சத்தியமூர்த்தி என்பவரின்...