​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜியோவுடன் இணைந்து, வதந்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக வாட்ஸ் ஆப் தகவல்

ஜியோ போன் பயனாளிகள் மத்தியில் வதந்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரிலையன்சுடன் இணைந்து வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசு அனைத்து நிறுவனங்களையும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ்...

ரிலையன்ஸ் ஜியோ போன்களில் WhatsApp வசதி அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ போன்களில் வாட்ஸ் அப் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. வாட்ஸ் ஆப்பின் புதிய மென்பொருள் கீ பேடுடன் கூடிய ஜியோ வகை போன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ ஆப்ஸ்டோர் மூலம் இதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் செல்ஃபோன் எண்ணை ஓடிபி மூலம் உறுதி...

ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத்தரத் தகுதி வழங்கியதற்கு அன்புமணி கண்டனம்

ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத்தரப் பல்கலைக்கழகத் தகுதி வழங்குவதற்குப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் தொடங்காத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தரத் தகுதி வழங்கியது எப்படி என வினவியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களைப் பல்கலைக்கழக மானியக்குழு,...

இன்னும் அமைக்கப்படாத ஜியோ கல்வி நிறுவனம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஜியோ கல்வி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருப்பது நோக்கக் கடிதம் தான் என்றும், 3ஆண்டுகளில் நிறுவனத்தை அமைத்தால் மட்டுமே அதற்குச் சிறந்த கல்வி நிறுவனத் தகுதி வழங்கப்படும் என மத்திய அரசின் உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. உலகத் தரவரிசையில் இடம்பெறுவதற்காக இந்தியாவின்...

தரமான சேவை வழங்க தவறியதாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டிராய் அபராதம்

வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க தவறியதாக கூறி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை அமைப்பான டிராய் அபராதம் விதித்துள்ளது. மற்ற நிறுவங்களின் மொபைல் நெட்வோர்க்கை பயன்படுத்த முடியாதது, அழைப்பின் போது இடையிலேயே இணைப்பு துண்டிக்கப்படுவது,...

ஜியோவை அடுத்து பிராட் பேண்டிலும் கால்பதிக்கும் ரிலையன்ஸ்

ஜியோ மூலம் மற்ற நிறுவனங்களின் செல்போன் சேவையை பின்னுக்கு தள்ளிய ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்தபடியாக பிராட்பேண்ட் சேவையிலும் கால் பதிக்க உள்ளது. ஃபைபர் டு ஹோம் - எஃப்ட் டி டிஹெச் (Fiber to the home - FTTH) என்ற பெயருடன்...

ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சேவையில் விதிமீறல் என ஜியோ புகார்

ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சேவையில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய தொலைதொடர்பு ஆணையத்திடம் ஜியோ நிறுவனம் புகாரளித்துள்ளது. ஐபோன் பயன்படுத்துவோர் ஒரே சிம் கார்டு மூலம் ஆப்பிள் வாட்ச்சையும் இயக்க முடியும்....

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்து களமிறங்கும் Apple Watch Series 3

ஆப்பிள் வாச் சீரிஸ் 3 (Apple Watch Series 3) எனப்படும் ஜிபிஎஸ் கடிகாரத்துடன் கூடிய நவீன செல்போன்களுக்கான முன்பதிவு ஜியோ மற்றும் ஏர்டெல் ஷோ ரூம்களில் தொடங்கி உள்ளது. கையில் கடிகாரத்தைப் போலவே அணிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நவீன...

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஓராண்டு இலவசசேவை

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒராண்டு இலவசசேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் 99 ரூபாய் செலுத்தி சேவையில் இணைந்தனர். இலவச வாய்ஸ்கால், எஸ்.டி.டி., நாள் ஒன்றுக்கு ஒரு ஜி.பி.டேட்டா, எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட...

திருவொற்றியூர் நந்தி ஓடை குடியிருப்புப் பகுதியில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீர்

சென்னையை அடுத்த திருவொற்றியூர் நந்தி ஓடை பகுதியில் தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர் நந்தி ஓடை வடக்கு மாட வீதி, மேற்கு மாட வீதி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக...