​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்பம் இல்லை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்பம் இல்லை என்று வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் தள்ளாடிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதத்துடன் விமான சேவையை...

ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க 3 நிறுவனங்கள் விருப்பம்..

ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்குவதற்கு 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. கடன் சுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க ஸ்டேட் பேங்க்...

விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விஸ்தாரா இலக்கு

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை திறம்பட வழங்கி வரும் விஸ்தாரா விமான நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது வெளிநாட்டு சேவையை அதிகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. டாட்டா சன்ஸ் நிறுவனமும், SiA என சுருங்க அழைக்கப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ள விஸ்தாரா,...

இண்டிகோ நிறுவனம் நடத்திய ‘டைப் ரேட்டிங் பயிற்சி’ தேர்வில் முறைகேடு

இண்டிகோ நிறுவனத்தின் ஏ320 விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி தேர்வில், முறைகேடு செய்த   விமானிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி அங்கிருந்து வெளியேறிய, மூத்த விமானிகள் 6 பேர், இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பித்தனர். இதில் தேர்வான விமானிகளுக்கு,...

வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு பணி ஏற்பாடு

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வேலை தேடித் தரும் பொருட்டு புதியஇணையதளம் உருவாக்கவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி சிக்கலால் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் செயலிழந்தது. அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய நிலையில்...

ரூ.18 ஆயிரம் கோடி பிணைத் தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், 18 ஆயிரம் கோடி  ரூபாய் பிணையாக செலுத்தினால் அவர் வெளிநாடு செல்லலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில், அந்நிறுவனத்தின்...

ஜெட்ஏர்வேஸ் நிறுவன பங்குகள் விலை ஒரே நாளில் 123% அதிகரிப்பு

திவால் நிலைக்குச் சென்றுவிட்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, ஒரே நாளில் 123 விழுக்காடு அளவிற்கு உயர்ந்திருக்கிறது. சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி, ஹெச்எஸ்பிசி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் வெளிநாட்டு கரன்ஸி கடன் பாக்கி,...

ஜெட் ஏர்வேசின் பிரச்சினைகள் விரைவில் களையப்படும் - மத்திய அரசு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிரச்சினைகள் அனைத்தும், விரைவில் தீர்க்கப்படும் என மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,((Hardeep Singh Puri)) ஜெட் ஏர்வேஸ் பிரச்சினைகளை தீர்ப்பதில், மத்திய அரசு உறுதியாக இருப்பதாக...

ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்

நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி அந்நிறுவன ஊழியர்கள், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குத்தகை பாக்கி, கடன் சுமை, ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளான ஜெட் ஏர்வேஸ்...

ஜெட் ஏர்வேசில் மீண்டும் முதலீடு செய்கிறது எதிஹாட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்ய எதிஹாட் நிறுவனம் முன் வந்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் தனது செயல்பாட்டை நிறுத்தியது. அந்நிறுவனம் பெற்றுள்ள 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடனுக்காக, எஸ்.பி.ஐ. தலைமையிலான...