​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விழா எடுப்பதாக கூறிய ஸ்டாலின் பின்வாங்கக் கூடாது - ஜெயக்குமார்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பலரும் கட்சி தொடங்க ஆர்வம் காட்டுவதாகவும் யார் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க. வாக்கு வங்கி குறையாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கம் சார்பில் தைவானுக்கு இரண்டு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பும் நிகழ்ச்சி சென்னை...

ஜெயலலிதாவின் சொத்துகளில் சிலவற்றை ஏன் ஏழைகளுக்கு கொடுக்க கூடாது?

மக்களால் நான்; மக்களுக்காக நான் எனக் கூறிய ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்க கூடாது? என, ஜெயலலிதா சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு விசாரணையின்போது  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நீதிமன்றம்...

ஜெயலலிதாவின் 913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக்கோரி வழக்கு

ஜெயலலிதா சொத்து நிர்வாகம் தொடர்பான வழக்கில் ஜெ.தீபா, தீபக் இருவரும் வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான 913கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் புகழேந்தி, ஜனார்த்தனன்...

மாநிலங்களவை MP பதவிக்கு மீண்டும் வாய்ப்பளிக்காதது வருத்தம் - மைத்ரேயன்

அதிமுக சார்பாக மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வாய்ப்பளிக்காதது வருத்தம் அளிப்பதாக மைத்ரேயன் தெரிவித்துள்ளார். அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மைத்ரேயன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேறு...

மைத்ரேயன் கண்ணீர் உரை

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயனின் பதவிக் காலம் முடிவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை கண்ணீர் மல்க நிகழ்த்தினார். தமிழகத்திலிருந்து தேர்வான மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், நாடாளுமன்றத்தில்...

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்குச் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கடந்த 28ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. இதில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களின்போது,...

மக்கள் பணத்தில் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன?

மக்கள் வரி பணம் கொண்டு ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது- இந்த வழக்கு...

ஜெயலலிதாவை விட மேலானவர் தற்போதைய முதல்வர் - அமைச்சர் தங்கமணி

உயர்மின்கோபுரத்தின் கீழ் நின்று உடலில் மின்சாரம் பாய்வதாக பிரச்சாரம் மேற்கொள்ளும் எம்.பி., கணேசமூர்த்தி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இதை செய்யாதது ஏன் என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பினார்.. சட்டப்பேரவையில் உயர் மின் கோபுரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக திமுக...

ஜெயலலிதாவை தான் ஒருமுறை கூட பார்க்கவில்லை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி நிச்சயம் விளக்கம் அளிப்பேன் என்று துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆறுமுகசாமி ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்...

ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை வாங்க யாரும் முன்வரவில்லை

ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை வாங்க இதுவரை யாரும் முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பெல் 412 EP எனும் 11 பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய ஹெலிகாப்டரை ஜெயலலிதா 2006-ம் ஆண்டு வாங்கினார். 2 ஆயிரத்து 500 மணி நேரத்துக்கும் குறைவாக பயன்படுத்தப்பட்ட அந்த ஹெலிகாப்டர்...