​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மக்கள் கட்சித் தலைவர் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மக்கள் வரிப் பணத்தை, பள்ளிகள், சுகாதார...

சென்னை மெரினாவில் அமைக்கப்பட உள்ள ஜெயலலிதாவின் நினைவு மண்டப வடிவமைப்பு படங்கள் வெளியீடு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவகம், நினைவு மண்டபமாக மாறுகிறது... அதுகுறித்த சில தகவல்களை இப்போது பார்க்கலாம். 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர் பரப்பளவில் 50 கோடியே 8 லட்ச ரூபாய் செலவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைகிறது. ஜெயலலிதா நினைவு மண்டப...

ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் தற்கொலை ? - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்

சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் மர்மம் இருப்பதாக, அவரது பெற்றோர் புகார் எழுப்பியுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சுழற்சி முறையில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில்...

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் விதிகள் மீறப்படவில்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் விவகாரத்தில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு...

ஜெயலலிதா நினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு வரும் பிப். 7-ம் தேதி டெண்டர் என தகவல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்காக, வரும் பிப்ரவரி 7-ம் தேதி பொதுப்பணித்துறை மூலமாக டெண்டர் விடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்டும் திட்டம் நினைவு மண்டபம் கட்டுவதற்கு வரும் பிப்ரவரி 7-ம் தேதி டெண்டர் என தகவல் பொதுப்பணித்துறை...