​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொள்கின்றனர். ஏற்கனவே...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க ஒப்புதல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு, காவல் ஆய்வாளரை நியமிப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராபவர்களின் பின் புலங்களை ஆணையம் தெரிந்து கொள்வதற்கும், சில சாட்சிகளை விசாரிப்பதற்கும், காவல் ஆய்வாளர் தேவைப்படுவதாக தமிழக...

ஜெயலலிதாவை கொன்றது தினகரன் கும்பல் - திண்டுக்கல் சீனிவாசன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சர்க்கரை நோயை அதிகப்படுத்தி கொலை செய்தது தினகரன் கும்பல் தான் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய திண்டுக்கல்...

ஜெயலலிதா திட்டங்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளில் விஜய் நடிப்பதா?-அமைச்சர் செல்லூர் ராஜூ

ஜெயலலிதாவின் திட்டங்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளில் விஜய் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் நல்ல நடிகர், தனிமுத்திரை பதிக்க விரும்புபவர் எனக் குறிப்பிட்டார். ஜெயலலிதா இருந்தபோது, அவரது நலத்திட்டங்களை விஜய்...

ஜெயலலிதா போட்ட பிச்சையால் அரசியல் வாழ்வு பெற்றவர் பழ.கருப்பையா - உதயகுமார்

ஜெயலலிதா போட்ட பிச்சையால் அரசியல் வாழ்வு பெற்ற பழ.கருப்பையா,  இன்று அவரையே கொச்சைப்படுத்திப் பேசுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க அம்மா பேரவை சார்பில் பெண்கள் தீர்மானம்...

சர்கார் வில்லிக்கு ஜெயலலிதா பெயர் ..! பழ.கருப்பையா சுளீர்

சர்கார் படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமியின் கதாபாத்திரத்துக்கு கோமளவள்ளி என்பதற்கு பதிலாக ஜெயலலிதா என்றே பெயர் வைத்திருக்காலாம் என்று சர்கார் படத்தில் வில்லனாக நடித்த திமுக பேச்சாளர் பழ.கருப்பையா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின்...

கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயரே இல்லை - TTV தினகரன்

சர்கார் திரைப்படத்தில் இலவச கிரைண்டர், மிக்சியை கொளுத்துவது போல காட்டுபவர்கள், இலவச டிவியை கொளுத்துவது போல காட்டாததற்கு காழ்ப்புணர்ச்சியே காரணம் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயரே இல்லை என்றும்,...

ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது - ஜெயக்குமார்

ஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருப்பதாக, சர்கார் திரைப்படத்தை தொடர்புபடுத்தி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழ்வளர்த்த இத்தாலிய பேரறிஞரான வீரமாமுனிவர் பிறந்தநாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மெரினாவில் வீரமாமுனிவர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர். கான்ஸ்டான்டைன் ஜோசப்...

ஜெயலலிதா உடல் நிலை குறித்து குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம் வெளியாகியுள்ளன

அப்பலோ மருத்துவமனையில், தான் சென்று பார்த்தபோது, மருந்துகளால் ஜெயலலிதா தூக்க நிலையில் இருந்தார் என குறிப்பிட்டு, அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், கடந்த...

ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை, அரசு செலவில் நினைவிடம் கட்டுவது சட்டவிரோதம் இல்லை - தமிழக அரசு

ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என்றும் அரசு செலவில் அவருக்கு நினைவிடம் கட்டுவது சட்டவிரோதம் இல்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சொத்துக்குவிப்பு தொடர்பான கர்நாடக அரசு மேல்...