​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்டு வந்த 7 தீவிரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்டு வந்த 5 தீவிரவாதிகள் உட்பட 7 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 5 பேரிடம் நடத்தப்பட்ட...

ஹிஸ்புல் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.30 லட்சம் பரிசு

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 30 லட்சம் ரூபாய் பரிசாக  வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது. கிஸ்த்வாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாஜக நிர்வாகி அனில் பரிஹாரும், சகோதரர் அஜித்தும் தாக்கப்பட்டனர். கடந்த ஆண்டு...

வெடிக்காமல் விழுந்து கிடந்த 9 சிறிய ரக பீரங்கி குண்டுகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்சில், வெடிக்காமல் விழுந்து கிடந்த 9 சிறிய ரக பீரங்கி குண்டுகளை ராணுவ வீரர்கள் செயல் இழக்க வைத்தனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடந்த வண்ணம் உள்ளது. ராணுவ நிலைகளை...

குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஜம்மு- காஷ்மீர் ஆளுநரான சத்யபால் மாலிக், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார். ஜம்மு- காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு- காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல்...

அமர்நாத் யாத்திரையை ரத்து செய்தது ஜம்மு-காஷ்மீர் அரசு

காஷ்மீரில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், அமர்நாத் யாத்ரீகர்கள் உள்பட அனைவரையும் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை எதிர்கொள்ள பத்தாயிரம் ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்ட நாளில் இருந்தே மாநிலத்தில்...

பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக நடைபெற்ற படகுபோட்டி

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக்கில் நடந்த படகு போட்டியில், பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ‘ஹேலோ இந்தியா யூத் கேம்ஸ்’ முயற்சியின் ஒரு பகுதியாக, மலையோர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விளையாட்டு துறையில் உற்சாகப்படுத்தும் விதமாக ‘லடாக் ஒலிம்பிக்’...

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பட்காம் மாவட்டத்தில் சதூரா (Chadoora) என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில்,  பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறைவிடத்தில் இருந்த...

புதிய தீவிரவாதக் கண்காணிப்புக் குழுவை அமைத்தது மத்திய உள்துறை

புதிய தீவிரவாதக் கண்காணிப்புக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற பின் ஜம்மு காஷ்மீரில் உள்ள சூழ்நிலை குறித்து, ஆளுநர் சத்யபால் மாலிக்குடன் நேரில் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி அளிப்பவர்களை...

காஷ்மீரில் மிகவும் தேடப்படும் 10 தீவிரவாதிகளின் பட்டியலை பாதுகாப்பு படைகள் வெளியிட்டுள்ளன

கர்நாடகாவில், மக்களவை தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று,மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில தலைவர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.இந்த நிலையில், அக்கட்சியில்...

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்

தீவிரவாதத்தின் ஆதிக்கம் மிக்க பகுதிகளில் களையெடுப்பு மேற்கொள்வது குறித்து ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை நடத்தினார். கேரள ஆளுநர் சதாசிவம்,புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மகாராஷ்ட்ரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் ,...