​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிலச்சரிவினால் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

தொடர்ந்து 3 நாட்களாக நிலச்சரிவு தொடர்வதால், ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நிலச்சரிவின் காரணமாக, காஷ்மீரில் உள்ள ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 14ஆம் தேதி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரம்பான் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 500...

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இருவர் உயிருடன் பிடிபட்டுள்ளனர். பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள லாதூரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது...

இந்தியா வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரைப் பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் புதிய இந்திய வரைபடம் வெளியிடப்பட்டது. இதில் புதிதாகப்...

தீவிரவாதிகளின் அட்டூழியத்தால் ஆப்பிள் டிரக் ஓட்டுனர்கள் 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில், தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி, வாகனங்களை தீவைத்து கொளுத்திய சம்பவத்தில், ஆப்பிள் டிரக் ஓட்டுநர்கள் 2 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர், கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இந்த அட்டூழியச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. சித்ராகாம் பகுதியில், ஆப்பிள்...

பாகிஸ்தானின் காஷ்மீர் செல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இந்தியா கோரிக்கை

பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட காஷ்மீர் ஆதரவு குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களில் காஷ்மீர் ஆதரவு குழுக்கள்...

தீபாவளி நாளில் பாக். ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த திட்டம்

தீபாவளி நாளில் லண்டனில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி ஊர்வலம் நடத்துவதை ஏற்க முடியாது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பிய கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி பாப் பிளாக்மேனுக்கு பதிலளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், வன்முறையைத் தூண்டும்...

துணை நிலை ஆளுநராகிறார் சத்யபால் மாலிக்?

யூனியன் பிரதேசங்களாக செயல்படவுள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு சத்யபால் மாலிக் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது....

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்கியதில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அங்குள்ள நவுசாரா பிராந்தியத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு 500 மீட்டர் தொலைவில், ராணுவ அதிகாரி மற்றும் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென...

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் - பல வீடுகள் சேதம்

ஜம்மு- காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில், வீடுகள் பல சேதமடைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, தக்க பதிலடி கொடுத்த...

பாக். ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதாக தகவல்

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிரானகர் நகருக்கு அருகே சர்வதேச எல்லையோரம் அமைந்துள்ள மன்யாரி-சோர்கலி கிராமத்தில் இரவு 7 மணி முதல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த...