​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..!

சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி வழியாக பிரேசிலியாவிற்கு பயணமாகி உள்ளார். பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளின் மாநாடு...

அமேசான் உலகின் நுரையீரல் இல்லை, எங்களுக்கே சொந்தம் - பிரேசில் அதிபர்

அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் இல்லை, அது பிரேசில் நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். அமேசான் காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளை கவலையடைய செய்தது....

பிரேசில் அதிபரின் கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் அந்நாட்டு மக்கள்

ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மனைவியிடம் தங்கள் நாட்டு அதிபர் சார்பாக மன்னிப்புக் கேட்டு ஏராளமான பிரேசில் மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மனைவி அவரை விட 25 வயது மூத்தவர் என்பதையும், பிரேசில் அதிபரைவிட...

பிரேசில் - பிரான்ஸ் அதிபர்களிடையே முற்றும் வார்த்தைப் போர்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மன்னிப்பு கேட்டால் தான் அமெசான் காடுகளில் பற்றியெரியும் தீயை அணைப்பதற்கான ஜி 7 நாடுகளின் உதவியை ஏற்பது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என்று பிரேசில் அதிபர் ஜாய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) தெரிவித்துள்ளார். அமேசான் காட்டுத்...

பிரேசில் அரசின் எட்டுமாத ஆட்சி கொடுமையானது என்று மக்கள் கருத்து

பிரேசில் அதிபர் ஜாயர் போல்சோனாரோவின் தலைமையிலான அரசு மக்களின் செல்வாக்கை இழந்து வருவதாக அண்மையில் வெளியான கணிப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு 38 புள்ளி 9 சதவீதம் ஆதரவு இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் அது 29 புள்ளி 4...

உலக நாடுகளின் உதவியை நிராகரித்த பிரேசில் அதிபர்...

தீயில் கருகிய அமேசான் காடுகள் மறுசீரமைப்புக்காக ஜி 7 நாடுகள் சார்பில் 20 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் கொண்ட அமேசானில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தீவிபத்துகள் உலக நாடுகளுக்கு கவலையை...

அமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்புகிறது பிரேசில்

பூமியின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் தீவைத்து அழிக்கப்படுவதற்கு, உலக அளவில் இறைச்சி நுகர்வு அதிகரித்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தித் தொகுப்பு... கோடையில் ஏற்படும் காட்டுத் தீயும், அதனால் வனப் பகுதிகள் நாசமாவதும் உலகம் முழுவதும்...

அமேசான் காடுகளுக்குத் தீ வைத்தது என்.ஜி.ஓ.க்கள்தான்-பிரேசில் அதிபர்

பிரேசிலில் அமேசான் காடுகளுக்குத் தீ வைத்தது என்.ஜி.ஓ.க்கள்தான் என அந்நாட்டு அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9 ஆயிரத்து 500 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு தீக்கிரையாகிவருகின்றன. கடந்த ஆண்டு 40 ஆயிரம் முறை வனத்தீ...

பிரேசிலில் அழிக்கப்பட்டு வரும் அமேசான் காடுகள்

பிரேசில் நாட்டில் காணப்படும் அமேசான் மழைக்காடுகள், விரைவாக அழிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் மழைக்காடுகளின் மூன்றில் இரு பங்கு காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளன. இந்த காடுகள் அண்மை காலமாக தீவைத்து அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் பிரேசிலில் 4,565...

துருக்கி, இந்தோனேசியா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஜப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடி இன்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். மாநாட்டின் மூன்றாவது அமர்வுக்கு முன்னதாக, பிரதமர் மோடியும் அமெரிக்க...