​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜாக்டோ, ஜியோ போராட்டத்தால் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களை மீண்டும் பணி அமர்த்த நடவடிக்கை

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்துவது தொடர்பாக மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுத்தியுள்ளார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி...

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பணி இடங்களுக்கு வேறு ஆசிரியர்கள் நியமனம்

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் 447 பேரின் பணியிடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, அந்த இடங்களுக்கான பணி இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்தால் , பள்ளி...

ஜாக்டோ ஜியோ போராட்டம் நீடித்து வரும் நிலையில், குவிந்து வரும் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோவினரின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.  திருச்சி மாவட்டத்தில் திருச்சி, முசிறியிலுள்ள மாவட்டக் கல்வி அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திருக்கோவிலூரிலுள்ள மாவட்டக்...

ஜாக்டோ ஜியோ அமைப்பு வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் விசாரணை நாளை ஒத்திவைப்பு

ஜாக்டோ ஜியோ அமைப்பு நடத்த உள்ள வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் விசாரணையை செவ்வாய்கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர், செவ்வாய் முதல்...