​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஏன்? ஹோர்முஸ் நீரிணை முக்கியத்துவம் வாய்ந்தது

பெர்சிய வளைகுடாவின் ஒரு கரையில் பஹ்ரைன், ஈராக், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும், மற்றொரு கரையில் ஈரானும் அமைந்துள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, பாரசீக வளைகுடாவையும், அரபிக் கடலின் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் குறுகிய...

உலக பாரம்பரிய சுற்றுலா தலங்கள் பட்டியல் வெளியீடு

உலக பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்கள் பட்டியலில், பிரேசிலின் சிறிய கடற்கரை நகரம் மற்றும் ஈராக்கின் பழங்கால நகரம் ஆகியன புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. அஜர்பெய்ஜானில், 43வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டி கூட்டம் நடந்து வருகிறது. இதில், புதிதாக பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால...

ஈராக் மலையில் ராமர்-அனுமான் சித்திரம் ?

ராமரின் உருவச்சித்திரம் ஈராக்கில் உள்ள மலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிந்து சமவெளி நாகரீகம்-மெசபடோமிய நாகரீகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இந்தியக் குழு ஈராக் பயணித்தது. அப்போது ஈராக்கில் உள்ள தர்பந்த் ஐ பெலுலா ((Darband-i-Belula )) என்ற மலையில் கையில் வில் ஏந்தி,...

ஈராக்கில் உள்ள அமெரிக்க நிறுவன ஊழியர்களுக்கு எச்சரிக்கை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈராக்கில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நிறுவன ஊழியர்களை வெளியேறத் தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அணு ஆயுத ஒப்பந்தம் காரணமாக ஈரான் மீது குற்றம் சாட்டிவரும் அமெரிக்கா அந்த நாடு மீது வலிந்து போர்ப்பதற்றத்தை...

ஈரான், ஈராக் சென்றுள்ளவர்கள் உடனே வெளியேறிவிடுமாறு எச்சரிக்கை

ஈரான், ஈராக் சென்றுள்ள தங்கள் நாட்டவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிடுமாறு பஹ்ரைன் எச்சரித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான், ஈராக் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டு குடிமக்களுக்கு பஹ்ரைன் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே ஈரான், ஈராக் சென்றுள்ளவர்கள் அங்கிருந்து...

படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐத் தொட்டதாக தகவல்

ஈராக்கில் படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் உயிர்பிழைத்தோருக்கு முத்தமிட்டு அந்நாட்டு பிரதமர் அன்பை வெளிப்படுத்தினார். குர்திஷ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாட வியாழனன்று திர்கிஷ் ((Tirgish)) நதியில் படகு ஒன்று கவிழ்ந்தது. அதிகம் பேர் பயணித்ததாலும், தொடர்...

ஈராக்கில் சமாதானத்தை வலியுறுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள்

ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஈராக் பைக்கர்ஸ் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். உள்நாட்டுக் குழப்பம் மற்றும் அமெரிக்க படையெடுப்பால் ஈராக்கில் தினசரி வன்முறை நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதையடுத்து அரசியல் மற்றும் அன்னிய ஆதிக்கம்...

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஈராக் சென்றார் டிரம்ப்

ஈராக்கில் முகாமிட்டுள்ள தனது நாட்டு ராணுவ வீரர்களைச் சந்திக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசியமாகச் சென்றுள்ளார். சிரியாவிலிருந்து அமெரிக்கத் துருப்புகளை வாபஸ் பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பல ஆண்டுகளாக முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களை திருப்பியழைக்க வேண்டும் என்று கோரிக்கை...

ஈராக்கில் பீதியைக் கிளப்பும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் சவக்குழிகள்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த நகரில் தோண்டப்பட்டு இருந்த குழிகளில் இருந்து 12 பேரின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஈராக்கின் வடக்கு கிர்குக் மாகாணமானது ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் இருந்தது. அங்கு கைதிகளாக பிடித்து வைத்திருந்த பலரை தீவிரவாதிகள் கொடூரமாக கொலை...

ஈராக்கில் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி

ஈராக்கில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஈராக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன் சூறாவளிக் காற்றுடன் பெருமழை பெய்தது. இந்த மழையால் நினேவே மற்றும் சலாஹதின் (Nineveh and Salahaddin) ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இடைவிடாமல் வீசிய...