​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

iPhone 11.. புதிய மாடல்கள் அறிமுகம் எப்போது ?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்11 மாடல்களை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம்குக் வரும் 10 ஆம் தேதி வெளியிட இருக்கிறார். கலிபோர்னியாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, முதன்முறையாக யூடிபிலும் நேரலை செய்யப்பட இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயில், செல்போன் விற்பனை மூலம் கிடைக்கும்...

ஐபோன் 11 போன்களின் அம்சங்கள் கசிந்ததாக தகவல்

ஆப்பிள் ஐபோன் 11 சீரீஸ் வரும் செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகமாகவுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், க்யூபெர்டினோவில் உள்ள தலைமையகத்தில் இந்த ஆண்டும் 3 மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது....

இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது

இந்தியாவில் தயாராகும் ஐபோன் XR  மற்றும் XS மாடல்கள்  அடுத்த மாதம் கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம், பெங்களுரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் மூலம் இந்தியாவிலேயே ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது- முதற்கட்டமாக...

அரவை இயந்திரத்தில் அரைத்து தூளாக்கப்பட்ட ஐபோன்

இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஐபோனை அரவை இயந்திரத்தில் போட்டு அதன் வேதியியல் மூலக்கூறுகளைக் ஆய்வு செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. உலகில் பலரது அன்றாட வாழ்வில் இன்றியமையாததாக மாறி வரும் செல்போன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதன் திரைக்குப்...

போலி ஐபோன் : ஃபிலிப்கார்ட் நிறுவனத்துக்கு நடிகர் நகுல் வேண்டுகோள்

நடிகர் நகுல் ஃபிலிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் தாம் வாங்கிய ஐபோன் போலி எனக் கண்டறிந்து புகாரளித்ததும், தமக்கு பணத்தை அந்நிறுவனம் திருப்பி அளித்துவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், தாங்களும் பாதிக்கப்பட்டோம் என பலரும் தங்களது கருத்துக்களை தமது டிவிட்டர் தளத்தில் வெளிப்படுத்தியிருப்பதாகவும், அவர்களுக்கும் விரைந்து...

ஐபோன் எக்ஸ் ரக ஸ்மார்ட்போனை மீண்டும் உற்பத்தி செய்ய ஆப்பிள் முடிவு

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் உற்பத்தியை மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்திய ஐபோன் எக்ஸ் எஸ், மற்றும் ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ் ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என...

புதிய ஐபோன் மாடல் உற்பத்திக்கான ஆர்டர்களை ஆப்பிள் நிறுவனம் குறைத்ததாக தகவல்

புதிய ஐபோன் மாடல்களை உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்கள் பெறுவதை ஆப்பிள் நிறுவனம் குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. iPhone XS, XS Max, XR ஆகிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பரில் சந்தைப்படுத்தியது. ஆனால் இந்த மாடல்களுக்கு மக்களிடம் போதிய...

குளியல் தொட்டி முழுக்க நாணயங்களைச் சேகரித்து கொண்டு வந்து ஆப்பிள் ஐபோன் டென் எஸ் வாங்கிய இளைஞர்

ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் குளியல் தொட்டி முழுக்க நாணயங்களைச் சேகரித்து கொண்டு வந்து ஆப்பிள் ஐபோன் டென் எஸ் வாங்கிய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாஸ்கோவைச் சேர்ந்த கொவலென்கோஸ்யத் ((kovalenkosvyat))என்ற அந்த இளைஞர், ஆப்பிள் ஐபோன் டென் எஸ் வாங்குவதற்காக, தான் சேகரித்து...

ஐபோன் X மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களில் உள்ள குறிப்பிட்ட பிரச்சனைகளை பழுது நீக்கித் தருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது

ஐபோன் X மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களில் உள்ள குறிப்பிட்ட பிரச்சனைகளை பழுது நீக்கித் தருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2017-ல் வெளியான ஐபோன் X மாடலில், சில போன்களில் உள் பாக செயலிழப்பு காரணமாக தொடு திரை சரிவர வேலை செய்யாதது...

ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS Max மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் இன்று தொடங்குகிறது

ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS Max மாடல்களுக்கான விற்பனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடங்கிய நிலையில், இந்தியாவில் முன்பதிவு இன்று தொடங்குகிறது. ஐபோன் XS, XS Max, ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 4 ஆகியவற்றின் விற்பனையை அமெரிக்கா உள்ளிட்ட முதன்மைச் சந்தை...