​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல்

அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1982-ம் ஆண்டு சர்தார்பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டது. இந்த ஸ்டேடியத்தை இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியம்...

வெற்றியை தீர்மானித்த ஐ.சி.சி. விதிமுறைகளுக்கு கடும் கண்டனம்

உலக கோப்பை இறுதி போட்டியில் பவுண்டரி விதியை காட்டி வெற்றியை தீர்மானித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. லண்டனில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிச்சுற்றில், இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டமும், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த து. இதனால் ஐ.சி.சி விதிகளின்...

கிரிக்கெட் போட்டிகளின் போது ஸ்மார்ட் வாட்ச் அணிய வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை

கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது ஸ்மார்ட் வாட்சுகளை அணிய வேண்டாம் என பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் போது பாகிஸ்தான்...

ஒழுங்கீன வீரர்களுக்கு மைதானத்தில் சிவப்பு அட்டை காட்டி ஆட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் - ICC

மைதானத்தில் கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தினால் சிவப்பு அட்டை காட்டி ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருகிறது. கொல்கத்தாவில் பேசிய ஐ.சி.சி. தலைமை நிர்வாகி Dave Richardson, கால்பந்து ஆட்டத்தில் உள்ளது போல் மைதானத்தில்...