​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், நிதிப் பங்கீட்டுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், சீர்மிகு...

அண்ணா பல்கலைக்கழகத்திற்கான மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து...

தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில், Institution of Eminence எனப்படும் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கு, உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளதாக, அதன் முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார். சென்னை...