​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 154 ரன்கள் முன்னிலை

இந்தியாவிற்கு எதிரான 5வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 154 ரன்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ்...