​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கொரானா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு உறுதியளித்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் சீனாவில் கொரானா வைரசால் புதிதாக...

பங்குச்சந்தைகளில் உயர்வுடன் நிறைவடைந்த வர்த்தகம்

உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தக நேர முடிவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 917  புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 789 புள்ளிகளாக...

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. இந்த நிலையில் காலையில் வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கத்துடன் நீடித்த வர்த்தகம்,...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் நேற்று முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தைகளை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் நேற்று...

இந்திய பங்குச்சந்தைகளில் 3வது நாளாக வர்த்தகம் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 297 புள்ளிகள் சரிந்து 41 ஆயிரத்து 163 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 88 புள்ளிகள் குறைந்து 12 ஆயிரத்து...

புதிய உச்சத்தில் தொடரும் இந்திய பங்குச்சந்தை - வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்து புதிய உச்சத்தில் தொடர்கிறது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 673 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்...

சென்செக்ஸ் புதிய உச்சம்... நல்ல உயர்வு கண்ட நிஃப்டி

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி, வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது என்ற புகார் எழுந்தாலும், இந்திய பங்குச்சந்தைகள், அண்மைக்காலமாக, நல்ல ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது....

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமான நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 737 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு...

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தம் உயர்வு..!

இந்திய பங்கு சந்தைகளில் இன்று வர்த்தகம் உயர்வுடன் நிறைவு அடைந்துள்ளது. மும்பை பங்குசந்தையின் குறியீடு எண்ணான சென்செக்ஸ் 280.71 புள்ளிகள் உயர்ந்து 37384.99 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண்ணான நிப்டி 93.10 புள்ளிகள் உயர்ந்து 11075.90 புள்ளிகளாக உள்ளது. மும்பை...

இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி காரணமாக நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 6 ஆண்டுகளில் இல்லாத விதத்தில் முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்ததாகவும்,...