​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரையும் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட்...

இந்திய அணி அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல Adam Gilchrist அறிவுரை

அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இந்திய அணி வீரர்களுக்கு மன தைரியம் அவசியம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் ஃகில்கிறிஸ்ட் அறிவுரை கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள அவர் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்திய அணியில் வலிமையான பந்துவீச்சாளர்களும், உலகின்...

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! விராட் கோலிக்கு ஓய்வு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 15ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை...

நாட்டிங்காம் கிரிக்கெட் டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி...

இங்கிலாந்திற்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் நிலையில் உள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய...

மகளிர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியின் கால்இறுதிக்கு தகுதிபெற்றது இந்திய அணி...

மகளிர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் 3-0 என இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. லண்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்று உள்ளன. பி-பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி  இத்தாலி அணியை நேற்று எதிர்கொண்டது. இதில்...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிர்மிங்காமில் தொடங்குகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் 18...

துபாயில் நடந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

துபாயில் நடைபெற்ற கபடி மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 44க்கு 26 என்ற புள்ளிக்கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொண்ட கபடி மாஸ்டர்ஸ் தொடர்...

இங்கிலாந்தில் சுற்றுப் பயணத்துக்காக புறப்பட்ட இந்திய அணி

இங்கிலாந்தில் சுற்றுப் பயணத்துக்காக இந்திய அணி புறப்பட்ட போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் 3 டி20 போட்டிகளிலும் 3 ஒரு நாள் போட்டிகளிலும், 5  டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. அதற்கு முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான...

இந்தியா - சீனா இடையே பாயும் ஆறுகள் தொடர்பாக இந்தியக் குழுவினர் 2 நாட்கள் பேச்சுவார்த்தை

இந்தியா - சீனா இடையே பாயும் ஆறுகள் தொடர்பாக சீனாவுடன் இந்தியக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சீனாவில் யார்லாங் சாங்போ ((Yarlong Zangbo)) என்ற ஆறு இந்தியாவில் பிரம்மபுத்ரா நதியாகவும், லாங்கென் சாங்போ (Langqen Zangbo) என்ற ஆறு சட்லெஜ் நதியாகவும் பாய்கிறது....