​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலுக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறியும் போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார் . இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரான நீரஜ் சோப்ரா, தென்ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூமில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்றார். அப்போது 87.86 மீட்டர் தூரம் அளவிற்கு...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணியினரும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ((vikram...

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறல்

லண்டனில் நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 464 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது....

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வாழ்த்து

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை குவித்த வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை குவித்துள்ளனர். இன்று நடந்த பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தங்கத்தையும், பி.வி.சிந்து வெள்ளிப்...

காமன்வெல்த் போட்டியிலிருந்து இந்திய தடகள வீரர்கள் 2 பேர் வெளியேற்றம்

விதிகளுக்கு மாறாக, உடலில் மருந்து ஏற்றப் பயன்படும் ஊசி வைத்திருந்ததாக, இந்திய தடகள வீரர்கள் 2 பேர் காமன்வெல்த் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காமன்வெல்த் போட்டிகளைப் பொறுத்தவரை, தகுதிபெற்ற மருத்துவர்களைத் தவிர வேறு யாரும், மருந்து ஏற்றப் பயன்படும் ஊசி வைத்துக்கொள்ளக் கூடாது...