​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆபத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உதவி செய்ய ஆழ்கடலடி மீட்புக் கலம் (DSRV) இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது

ஆபத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உதவி செய்யவும், தேடுதலுக்கு உதவும் வகையிலும், ஆழ்கடலடி மீட்புக் கலம் ((DSRV - Deep Submergence Rescue Vessel)) முதன்முதலாக இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உதவ விரைந்து அனுப்பும் வகையில், வான்வழியாகவும்,...

நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி குறைகிறது

நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை கூறியுள்ளது. இதுகுறித்து அந்த துறை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்,கடந்த ஆகஸ்டு மாத த்துடன் முடிவடைந்த மூன்று மாதத்தில் தொழில் உற்பத்தி வளர்ச்சி 4.3 சதவிகிதம் என கூறப்பட்டுள்ளது. இதே நேரத்தில் கடந்த...

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகள் இடையேயான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் 21ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை...

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று வெகுவாக சரிவைச் சந்தித்தன

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று வெகுவாக சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 760 புள்ளிகள் சரிவுடனும்,  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 225 புள்ளிகள் சரிவுடனும் நிறைவடைந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு...

1926ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விஸ்கி ஏலம்..! விலை போன தொகை தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று இந்திய மதிப்பில் எட்டு கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. எடின்பர்க் நகரைச் சேர்ந்த மெகல்லன் வலாரியோ ((Macallan Valerio)) என்பவர் தன்னிடம் உள்ள பழமையான விஸ்கி பாட்டிலை ஏலம் விடுவதாக அறிவித்தார். இதையடுத்து 1926ம்...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 174 புள்ளிகள் குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 47 புள்ளிகள் சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத விதத்தில் 30...

தாய்லாந்தில் வன்முறைக் கும்பல் துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவரும், லாவோஸ் பெண் ஒருவரும் உயிரிழப்பு

தாய்லாந்தில் வன்முறைக் கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் ஒருவரும், லாவோஸ் பெண் ஒருவரும் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் 5பேர் படுகாயமடைந்தனர். தாய்லாந்தின் ரட்சதேவி மாவட்டத்தில் இந்தியரால் நடத்தப்படும் உணவகத்தின் முன் சுற்றுலாப் பயணிகள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது தாய்லாந்தின் இரு கும்பல்களிடையே சண்டை மூண்டு...

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சில நாடுகளில் இந்திய ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்த அனுமதி

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சில நாடுகளில் இந்திய ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர் அந்த நாட்டில் உள்ள போக்குவரத்து விதிகளை அறிந்து உரிமம் பெற்றால் மட்டுமே அங்கே வாகனங்களை ஓட்ட முடியும் என்கிற நிலை...

ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியில் ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் பெங்களூரு மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் தலா இரண்டு கோல்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. 45வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் நிஷுகுமார் ஒரு கோல் அடித்ததால் முதல்பாதியில் அந்த அணி 1-0 என்ற கணக்கில்...

இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலத் தொடக்கம், இந்தியா சார்பில் 68 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

அர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. இந்திய அணிக்கு துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் தலைமை தாங்கிச் சென்றார். ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக இளம் வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கம் தரும் வகையில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள்...