​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தனக்கு உதவிய சென்னை ஓட்டல் ஊழியரை கண்டுபிடித்து தருமாறு சச்சின் கோரிக்கை

சென்னையில் தமக்கு உதவிய ஓட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுமாறு சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடிய ஒரு போட்டியின் போது சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இந்திய அணி தங்கி...

நாளை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுமா? மிரட்டும் மழை

சென்னையில் தொடரும் மழையால் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணியினரும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ((vikram...

இந்திய அணியில் முக்கிய மாற்றம்..!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில்,இருபது ஓவர்...

இந்தியாவிற்கு அதிக டெஸ்ட் வெற்றிகள் தேடித்தந்த கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் எனும் எம்.எஸ். தோனியின் சாதனையை விராட் கோலி சமன் செய்து அசத்தியுள்ளார். ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி...

சிறப்பான ஆட்டத்தால் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன்- ஜடேஜா

இந்திய அணியின் கேப்டன் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டதாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த போது, களமிறங்கிய...

மே.இ. தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் - இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 22ஆம் தேதி ஆண்டிகுவாவில் தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டம்...

நவ்தீப் சைனிக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக கோலி பாராட்டு

இந்திய அணியில் அறிமுகமாகி உள்ள நவ்தீப் சைனிக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டி உள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது....

தோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்...

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியில் தோனி இடம்பெறமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்.எஸ்.தோனி, ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த...

சென்னையில் டி20 கிரிக்கெட்..... மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றிபெறுமா என எதிர்பார்ப்பு

இந்தியா- மேற்கிந்தியதீவு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 71 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று...