​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பந்து வீச்சாளர்கள் அசத்தல் - இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா

ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இன்னிங்ஸ் வெற்றியை பெறக்கூடிய அளவுக்கு இந்திய அணி வலுவாக உள்ளது. முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, துவக்க வீரர் ரோகித் சர்மாவின் இரட்டை சதம் மற்றும் ரகானேவின்...

ரோகித் சர்மா இரட்டை சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, இரட்டை சதம் விளாசினார்.  இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ்...

ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்தது இந்தியா

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.  இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது....

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.  தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்...

இந்தியா- தெ.ஆ., டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்களை விளாசி சாதனை

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 37 சிக்சர்கள் விளாசப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக சிக்சர்கள் விளாசப்பட்ட போட்டியாக இப்போட்டி பதிவாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் மட்டும் இரு இன்னிங்ஸ்களிலும்...

இந்திய- தென்னாப்பிரிக்க இடையிலான டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. இதையடுத்து இரு...

முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

தென்னாப்பிராக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படும் இந்திய அணி வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தென்னாப்பிராக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில், விராட் கோலி கேப்டன், அஜின்கியா ரஹானே துணை கேப்டன், ரோஹித் சர்மா, மயங்க்...

இந்தியா தென் ஆப்பிரிக்கா போட்டிக்கு பாதுகாப்பு வழங்க சண்டிகர் போலீசார் சம்மதம்

பண பாக்கி பிரச்சினையால் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்திருந்த சண்டிகர் காவல்துறை, பிசிசிஐயுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. முன்னதாக நடந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளித்த வகையில்,...

தென்னாப்பிரிக்காவுடன் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் இன்று நடக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி மூன்று 20 ஒவர் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணியினர் கடைசியாக...