​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தோனியை முந்தி விராட்கோலி புதிய சாதனை

டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய கேப்டன் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இந்தூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்திய...

மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி - தீபக் சாஹர் ஹாட்ரிக்... 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம் இறங்கிய...

India vs Bangladesh: பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் தோனி

இந்தியா - வங்கதேச அணிகள் இடையே இரவு, பகலாக நடைபெறவுள்ள கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், மகேந்திரசிங் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்...

India vs Bangladesh: வரலாற்றை மாற்றியது வங்கதேசம்..!

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் நேற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் இந்திய வீரர்கள் 6 விக்கெட்...

இந்தியா-வங்கதேசம் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் பங்கேற்கும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, டெல்லி...

நாளை இந்தியா - வங்கேதசம் மோதும் முதல் T20 போட்டி..! முன்னிலை பெற போவது யார்?

இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நாளை நடைபெறுகிறது. இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையே 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரும் நடைபெறுகிறது. இதில் இரு அணிகள் இடையேயான...

பிரதமர் மோடி, வங்கதேசப் பிரதமர் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டியைப் பார்க்க அழைப்பு

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பார்க்க வருமாறு இருநாட்டுப் பிரதமர்களுக்கும், பெங்கால் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 3 டி20 மற்றும் இரு...

இளையோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட்:இந்திய அணி 7வது முறையாக சாம்பியன்

இளையோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வந்தது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா...

மீண்டும் வைரல் ஆன 87 வயது கிரிக்கெட் ரசிகை..!

உலகக் கோப்பையில், வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்டு வைரல் ஆன 87 வயது மூதாட்டி, இலங்கைக்கு எதிரான போட்டியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய லீக் போட்டியில் 87 வயதான சாருலதா எனும் மூதாட்டி, பார்வையாளராக...

ஆசியக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய வங்கதேச...