​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தனக்கு உதவிய சென்னை ஓட்டல் ஊழியரை கண்டுபிடித்து தருமாறு சச்சின் கோரிக்கை

சென்னையில் தமக்கு உதவிய ஓட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுமாறு சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடிய ஒரு போட்டியின் போது சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இந்திய அணி தங்கி...

நாளை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுமா? மிரட்டும் மழை

சென்னையில் தொடரும் மழையால் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணியினரும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ((vikram...

இந்திய அணியில் முக்கிய மாற்றம்..!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில்,இருபது ஓவர்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3க்கு 1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.  இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது....

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்..! விராட் கோலி அணிக்கு திரும்புகிறார்

இந்தியா- மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவு அணி இந்தியா வந்துள்ளது. இரு...