​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இந்த வழித்தடத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் திறந்துவைத்தார். சீக்கியமதத் தலைவர்களில் ஒருவரான குருனானக் தனது எஞ்சிய நாட்களை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக அங்கு...

இம்ரான் கான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரெஹ்மான் எச்சரிக்கை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாமியத் உலேமா இ இஸ்லாம் ஃபாஸில் கட்சி தலைவர் ரெஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க் கட்சியினர் ஒன்று கூடி இஸ்லாமாபாத்தில் ...

சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயார் - இம்ரான்கான்

சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தமது கடைசி காலத்தை பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்திலுள்ள கர்தார்பூரில் கழித்தார். இதன் நினைவாக அங்கு கட்டப்பட்டுள்ள குருத்வாராவுக்கு சீக்கியர்கள் புனித யாத்திரை...

இம்ரான் கான் பதவிவிலகக் கோரி ஆசாதி பேரணி-போராட்டம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டே நாட்களில் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கராச்சியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோருடன் புறப்பட்ட விடுதலைப் பேரணி நேற்று இஸ்லாமாபாத்தில் நிறைவடைந்தது. இம்ரான் கானின் போலியான அரசு விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷம்...

கர்தார்பூருக்கு வரும் யாத்ரீகர்களுக்கு 2 நாட்களுக்கு கட்டணம் இல்லை

இந்தியாவிலிருந்து கர்தார்பூருக்கு வரும் யாத்ரீகர்களுக்கு 2 நாட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் கர்தார்பூரில் சீக்கிய மதகுருவான குருநானக் தனது வாழ்வின் இறுதிநாட்களை கழித்ததாக நம்பப்படும் தர்பார் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. இந்த குருத்வாராவுக்கு ஆண்டுதோறும்...

பிரதமர் இம்ரான் கான் பதவிவிலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

பாகிஸ்தான் அரசுக்கு எதிரான விடுதலைப் பேரணி பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தை அடைந்துள்ளது. ஜமாய்த் உலேமா இ இஸ்லாம் என்ற கட்சியின் தலைவர் மவுலானா பசூர் ரெஹ்மான் தலைமையிலான இந்தப் பேரணி கடந்த மாதம் 27ம் தேதி கராச்சியில் இருந்து புறப்பட்டு  இஸ்லாமாபாத்தை அடைந்துள்ள...

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய போவதில்லை என்று இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் போலியான தேர்தல்கள் மூலம் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்திருப்பதாகவும், அவரது ஆட்சி இனிமேலும் நீடிக்க கூடாது என்றும் ஜமாய்த்- உலமா-இ-இஸ்லாம் (Jamiat Ulema-e-Islam) கட்சித்...

கர்த்தார்புர் குருதுவாரா நவம்பர் 9ம் தேதி திறப்பு

சீக்கியர்களுக்குரிய புனிதத் தலமான கர்த்தார்புர் குருதுவாரா வரும் நவம்பர் 9ம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறந்துவிடப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்த முதல் குருவான குருநானக் தேவின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் கர்த்தார்புருக்கான பாதையை...

பாகிஸ்தானில் ராணுவத்தின் கை ஓங்குகிறதா ?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் சீனாவுக்கு சென்ற ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, ராணுவத்தின் அதிகார மையத்தை உறுதி செய்துள்ளார். பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நிகராக ராணுவம் தனி அதிகார ஆட்சி நடத்துவதாக புகார்கள் கூறப்படுவதுண்டு. பாகிஸ்தான் வரலாற்றில் பாதியளவுக்கு ராணுவ...

காஷ்மீர் விவகாரம் குறித்து கவனித்து வருகிறேன்- சீன அதிபர்

காஷ்மீர் விவகாரம் குறித்து கவனித்து வருவதாகவும், பாகிஸ்தானின் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சனைகளில் அந்த நாட்டுக்கு ஆதரவு அளிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது சீன அதிபர்  ஜின்பிங் ...