​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..! இம்ரான்கானின் கட்சி பல தொகுதிகளில் முன்னிலை

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இம்ரான்கானின் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 89 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் காலையில்...

ராணுவப் பாதுகாப்புடன் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்...

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத்தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் மற்றும் நவாஸ் ஷெரீப்பின் கட்சிகளுக்கு இடையே ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 60 இடங்கள் பெண்களுக்கும்,...

பாகிஸ்தானில் நாளை நாடாளுமன்றத் தேர்தல், நவாஸ் ஷெரீப் - இம்ரான்கான் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டில்...

பாகிஸ்தானில் பலவீனமான அரசு அமைய வேண்டும் என இந்தியா விருப்பம் - இம்ரான்கான்

பாகிஸ்தானில் பலவீனமான அரசு அமைய வேண்டும் என்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விருப்பத்துக்கு நவாஸ் ஷெரிஃப் துணைபோவதாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் ((Pakistan Tehreek-e-Insaf)) கட்சித் தலைவர் இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார். நாளை மறுநாள் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சாரக்கூட்டம்...

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு தகாத உறவில் 5 குழந்தைகள்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கானுக்கு, தகாத உறவின் மூலம் 5 குழந்தைகள் உள்ளதாக அவரது முன்னாள் மனைவி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் காட்சித்தலைவரான இம்ரான் கான், வரும் 25 -ஆம் தேதி நடைபெற...

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் இம்ரான்கான் வேட்புமனு தாக்கல்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.  342 தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் ஜூலை 25 -ஆம் தேதில் தேர்தல் நடைபெற உள்ளது....

அரங்கத்திற்கு வந்த அந்தரங்கம் - இம்ரான் கான் கொந்தளிப்பு

பாகிஸ்தானில் பெண் எழுத்தாளர் ரெஹம்கான் எழுதிய புத்தகத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ரெஹம் கானின் புத்தகம் ஆபாசமானது என்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அப்பகுதிகளை நீக்க...

நாய்கள் உள்ளே; இம்ரான்கான் மனைவி வெளியே - கருத்து வேறுபாடு

கடந்த மாதம், 3வது திருமணம் செய்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு, நாய்கள் ரூபத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.   முன்னாள் கிரிக்கெட் வீரரும், Tehreek-e-Insaf கட்சி தலைவருமான இம்ரான் கான்,  கணவரை இழந்த Bushra Manek என்ற பெண்ணை...

பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான்கான் மீது காலணி வீச்சு

பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் மீது காலணி வீசப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜராத் என்ற இடத்தில் நேற்று பேரணி ஒன்றைத் தொடங்கி வைத்து, இம்ரான்கான் பேச முயன்றார். அப்போது அவரை நோக்கி மர்ம...