​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு அமீர் கான், சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோருக்கு அழைப்பு

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு இந்தி நடிகர் அமீர் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி தலைமையில் கூட்டணி...

பாக். பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என பி.டி.ஐ. கட்சி மறுப்பு

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு சார்க் நாடுகள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக வெளியான தகவலை பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் வரும் 11ஆம் தேதி பதவியேற்கிறார். இதில் பங்கேற்குமாறு பிரதமர்...

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி அதிக தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிறிய...

பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்கும் இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான்கானுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி, இருநாட்டு உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்தியா தயாராக உள்ளதெனவும் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி...

பாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்பு - இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் ((Pakistan Tehreek-i-Insaf)) எனப்படும் பிடிஐ கட்சி 116 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நவாஸ் செரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்...

தெற்காசியாவை தீவிரவாதம், வன்முறையற்ற பிரதேசமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் : இம்ரான்கானுக்கு இந்தியா வலியுறுத்தல்

தெற்காசியாவை தீவிரவாதம், வன்முறையற்ற பிரதேசமாக மாற்ற பாகிஸ்தான் புதிய அரசு உறுதியேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சான் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பெரும்பான்மை பலம் இல்லாததால், உதிரிக்கட்சிகளின் ஆதரவுடன்...

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க முடியாமல் திணறல்....கூட்டணிக்கு வர நிபந்தனை விதிக்கும் கட்சிகளால் இம்ரான்கானுக்கு சிக்கல்...

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ராம்கான் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான்...

நட்புறவுக்கு கரம் நீட்டும் இம்ரான்கானுக்கு இந்தியா சாதகமான பதிலளிக்க வேண்டும் - மெஹபூபா முப்தி

நட்புறவுக்கு கரம் நீட்டும் இம்ரான்கானுக்கு இந்தியா சாதகமான பதிலளிக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். தமது கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு, ஸ்ரீநகரில் உரையாற்றிய அவர், பாகிஸ்தானில் புதிய அரசும், புதிய பிரதமரும் பொறுப்பேற்க உள்ளனர் என்றும்,...

சிறிய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ள இம்ரான் கான்..!

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க உள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், சிறிய கட்சிகளின் ஆதரவை அவர் நாடியுள்ளார்.  270 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு 115 இடங்கள் கிடைத்தன. நவாஸ் ஷெரீப் கட்சி 62 இடங்களையும், பிலாவால்...

தனது மகன்களின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக இருப்பதாக இம்ரான்கானின் முதல் மனைவி டிவிட்டர் பதிவு

தனது மகன்களின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக இருப்பதாக தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான்கானின் முதல் மனைவி தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பெண்களை பிரிந்து மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர் இம்ரான் கான். இந்நிலையில் இம்ரான்கானின் முதல் மனைவியான...