​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த தயார் - இம்ரான்கான்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த தயார் என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். ஜெர்மன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுடன் இருக்க வேண்டுமா அல்லது தனிநாடாக செல்வதா என்பது குறித்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே முடிவு செய்வதே சிறந்தது என்றும்,...

டெல்லி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இம்ரான்கானுக்கு அழைப்பு - மத்திய அரசு

டெல்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய  வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் , ஷாங்காய் அமைப்பில் உள்ள 8 உறுப்பு...

இம்ரான் கான் சொந்த வேலையை பார்க்கட்டும் என ஓவைசி காட்டம்

இந்திய முஸ்லீம்கள் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலைப்பட வேண்டாம் என்று எம்பியான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். போலியான வீடியோவை பதிவிட்டு உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு உத்தரப்பிரதேச போலீசார் மறுப்புத் தெரிவித்ததையடுத்து...

குருதுவாரா மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்ககோரி இம்ரான் கானுக்கு மத்திய அரசு கடிதம்

பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாகிப் சீக்கியர் குருதுவாராவின் மீது வன்முறையாளர்கள் கவ்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் உருவானது. இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு தரப்பிலும் பஞ்சாப் மாநில அரசும் கடிதம் அனுப்பியுள்ளன. பாகிஸ்தானில் வாழும்...

இந்தியாவில் நடைபெறும் அத்துமீறல் என இம்ரான்கான் போலி வீடியோ பதிவு - ஐ.நாவுக்கான இந்திய தூதர் கடும் கண்டனம்

இந்தியாவில் நடைபெறும் அத்துமீறல் என போலி வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஐ.நாவுக்கான இந்திய தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய போலீஸ் நடத்தும் அத்துமீறல்கள்...

விராட் கோலி கேப்டன்ஷிப்பில் இம்ரான்கான் போல செயல்படுகிறார் - சோயிப் அக்தர் பாராட்டு

கேப்டன்ஷிப்பில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் இம்ரான்கான் போல் செயல்படுவதாக அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார். லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோலியை இம்ரான் கானுடன் ஒப்பிட்டு பாராட்டினார். இம்ரான்கான்,...

அமெரிக்க அதிபர் டிரம்புடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பை  தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கானிஸ்தானில் தாலிபனுடன் சமரசம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கான் அமைதி முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ந்து பங்கேற்கும் என இம்ரான் கான் அப்போது உறுதியளித்துள்ளார்....

கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இந்த வழித்தடத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் திறந்துவைத்தார். சீக்கியமதத் தலைவர்களில் ஒருவரான குருனானக் தனது எஞ்சிய நாட்களை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக அங்கு...

இம்ரான் கான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரெஹ்மான் எச்சரிக்கை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாமியத் உலேமா இ இஸ்லாம் ஃபாஸில் கட்சி தலைவர் ரெஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க் கட்சியினர் ஒன்று கூடி இஸ்லாமாபாத்தில் ...

சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயார் - இம்ரான்கான்

சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தமது கடைசி காலத்தை பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்திலுள்ள கர்தார்பூரில் கழித்தார். இதன் நினைவாக அங்கு கட்டப்பட்டுள்ள குருத்வாராவுக்கு சீக்கியர்கள் புனித யாத்திரை...