​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சட்டவிரோத தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கின் சாட்சிகள் விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், சாட்சிகள் விசாரணையை சென்னை சிபிஐ நீதிமன்றம் மீண்டும் தள்ளி வைத்துள்ளது. சென்னை 14 ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில்...

மாறன் சகோதரர்கள் மீதான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கின் விசாரணையை மீண்டும் தள்ளிவைப்பு

கடந்த 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல்.லின் அதிவிரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைகேடாக...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு : மாறன் சகோதர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் எதிரான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி...

மாறன் சகோதரர்களுக்கு எதிரான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழககு அக்.22க்கு தேதிக்கு ஒத்திவைப்பு

மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சாட்சிகள் விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ....

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு : விடுதலை செய்யக் கோரி தயாநிதி, கலாநிதி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கலாநிதிமாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருப்பதாக மாறன்கள்...