​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொன்.ராதாகிருஷ்ணன் விஷமத்தனமான கருத்தை பரப்புகிறார் - ஜெயக்குமார்

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவிவிட்டதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விஷமத்தனமான கருத்தை பரப்பி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் தியாகராயர் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையில், அங்கு புதுப்பிக்கப்பட்ட கலையரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்....

பிரிட்டிஷ் கிராண்ட் பிரி கார்பந்தயப் போட்டியில் ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன்

பிரிட்டிஷ் கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டியில் ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நடப்பு சீசனில் 10-வது பார்முலா ஒன் போட்டியான பிரிட்டிஷ் கிராண்ட் பிரி கார்பந்தயம், சில்வர்ஸ்டோன் நகரில் நேற்று நடைபெற்றது. முன்னணி வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், எரிக்சன், கார்லோஸ்...

ராமானுஜரின் கருத்துக்களை உலகெங்கும் பரப்பியவர் தேசிக சுவாமிகள் - பன்வாரிலால்

ராமானுஜரின் வைணவ கருத்துக்களை உலகெங்கும் பரப்பியவர் தேசிக சுவாமிகள் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தேசிக சுவாமிகளின் 750-வது பிறந்த நாளை முன்னிட்டு, தியாக பிரம்ம ஞான சபா சார்பில் சென்னை தியாகராய நகரில் தேசிக பக்தி சாம்ராஜ்யம் என்ற...

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்டக்கமிஷன் யோசனைக்கு 9 கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல்களை நடத்தும் சட்டக்கமிஷன் பரிந்துரைக்கு  நான்கு கட்சிகள் வரவேற்பும், 9 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.  மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்தறிய சட்டக் கமிஷன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு...

தரமான சேவை வழங்க தவறியதாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டிராய் அபராதம்

வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க தவறியதாக கூறி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை அமைப்பான டிராய் அபராதம் விதித்துள்ளது. மற்ற நிறுவங்களின் மொபைல் நெட்வோர்க்கை பயன்படுத்த முடியாதது, அழைப்பின் போது இடையிலேயே இணைப்பு துண்டிக்கப்படுவது,...

வோடபோன் - ஐடியா இணைப்பு திங்களன்று நடைபெறும் என மத்திய தொலைதொடர்பு துறை அதிகாரிகள் தகவல்

வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்புக்கு தொலைதொடர்பு அமைச்சகம் திங்களன்று ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒன்றே கால் லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் இரு நிறுவனங்களும் இணையும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டின. இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன்...

Vodafone - Idea இணைப்பிற்கு அடுத்த சில நாட்களில் ஒப்புதல்

வோடஃபோன், ஐடியா அலைபேசி நிறுவனங்கள் இணைவதற்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை, அடுத்த சில நாட்களில், ஒப்புதல் அளிக்க உள்ளது. மத்திய தொலைத்தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், வோடஃபோன்-ஐடியா இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா...

ஐடியா - வோடாஃபோன் நிறுவனங்கள் இணைகின்றன

ஐடியா நிறுவனம் வோடாஃபோன் ஐடியா என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. ஐடியா நிறுவனத்தையும், வோடாஃபோன் நிறுவனத்தையும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் அவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக்கூட்டம் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக்...

பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைப்பு - எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்ததை அடுத்து, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 16 நாட்களாக அதிகரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு...

அரசியல் கட்சி துவங்கும் எண்ணம் கண்டிப்பாக உள்ளது - விஷால்

அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் இருப்பதாக நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் எழுமின் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விஷால் கலந்து கொண்டார். விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அரசியலுக்கு...