​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கங்கை ஆற்றில் குளிப்பதில்லை..! ப.சிதம்பரம் திடீர் முடிவு

திகார் சிறையில் 106 நாட்கள் அடைக்கப்பட்டு, ஜாமீன் பெற்று தமிழகம் வந்துள்ள ப.சிதம்பரம், பாரதீய ஜனதா என்கிற கங்கை நதியில் ஒரு போதும் தான் குளிக்கபோவதில்லை என்று சூளுரைத்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்...

அமலாக்கத் துறை வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் வெளிநாட்டிற்கு அனுமதியின்றி செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.   ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே வழக்குப்பதிவு செய்தன. இந்த 2 வழக்குகளிலும் ப....

சிறையில் இருந்தபடியே சாட்சிகளை கலைக்க சிதம்பரம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிறையில் இருந்தபடியே முக்கியமான சாட்சிகளை ப.சிதம்பரம் கலைக்க முயற்சிப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிறையில் இருக்கும் போதும் முக்கியமான...

ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11 வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும்...

ப.சிதம்பரத்திடம் 2 நாள்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் 2 நாள்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  இந்த வழக்கில் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம், டெல்லி திகார் சிறையில்...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது நாளை விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடக்கிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும்...

ப.சிதம்பரம் ஜாமின் மனு தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் ஜாமின் மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமின் அளித்தால் சமூகத்திற்கு தவறான முன் உதாரணமாகி விடும் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐயும் அதைத் தொடர்ந்து...

இடைக்கால ஜாமீன்கோரும் ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நலமாக இருப்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், இடைக்கால ஜாமீன்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி...

ப.சிதம்பரத்தை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு வழங்கப்படும் உணவு ஒத்துக் கொள்ளாததால்,...

ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ.13ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கான நீதிமன்ற காவல், வருகிற 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக...