​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த  நீதிபதிகள் சத்தியநாரயணன்,  சிபிஐ-யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசுத்தரப்பில்...

5 ஆண்டுகளில் மட்டும் ஐஐடி கல்லூரி மாணவர்கள் 27 பேர் தற்கொலை

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், ஐஐடி கல்லூரிகளைச் சேர்ந்த 27  மாணவர்கள் தற்கொலைசெய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திர சேகர் கவுர் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் இது தெரியவந்துள்ளது. அந்த வகையில், சென்னை ஐஐடியில் மட்டும்  கடந்த...

IIT மாணவி பாத்திமா வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தமன் தாக்கல் செய்த மனுவில், சென்னை ஐஐடியில் கடந்த 2018ம்...

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை

ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பான விசாரணைக்காக, மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படையினர் கேரளா செல்ல உள்ளனர். இந்த தனிப்படையானது பாத்திமாவின் தாயார், சகோதரி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேரளாவில் உள்ள பாத்திமாவின் தோழிகளிடமும் தனிப்படையினர் விசாரணை...

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு - 3 பேராசிரியர்களிடம் விசாரணை

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேராசிரியர்களுக்கும் சம்மன் அனுப்பி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபின் தற்கொலை வழக்கை, மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. தற்கொலைக்கு முன்பான...

ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தையிடம் விசாரணை

ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், அவரது தந்தையிடமும் விசாரணை மேற்கொண்டனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கேரள இல்லத்தில் தங்கியிருக்கும் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பிடம், மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையின்...

எனது மகளுக்கு ஐஐடியில் மிக கடினமான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது - பாத்திமா தந்தை

தனது மகள் பாத்திமா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.  சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் தொடர்பாக அவரது தந்தை அப்துல் லத்தீப், டிஜிபி திரிபாதியை...

ஐஐடி மாணவி தற்கொலை... காவல் ஆணையர் நேரில் விசாரணை

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த...

ஐஐடி மாணவி ஃபாத்திமா மரணம் பற்றி உரிய விசாரணை தேவை-மு.க.ஸ்டாலின்

கல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தப்படுவது, ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் உறுதி செய்யப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் கேரள...

ஹைபர்லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன வாகனம்

ஹைபர்லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன வாகனத்தை சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் அறிமுகப்படுத்தினர். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஹைபர் தொழில்நுட்பம் அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியை நடத்துகிறது. உலகம் முழுவதுமிருந்து 1,500 குழுக்கள் கலந்துகொண்ட இந்தபோட்டியில் 21 குழுக்கள் இறுதி போட்டிக்கு...