​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொன்மாணிக்கவேலுக்கு எதிரான காவல்துறை அதிகாரிகள் புகார் விவகாரம் - ஆதாரங்கள் இல்லாமல் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தது தொடர்பாக ஆவண ஆதாரங்கள் இல்லாமல் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன்பு...

என் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - பொன் மாணிக்கவேல்

தம் மீது புகார் கூறிய 21 பேரும் கடந்த 400 நாட்களில் ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். என் மீது புகார் கூறிய 21 பேரும் ஒரு...