​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் ஐஜி செந்தாமரைக்கண்ணன் இடமாற்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட  விவகாரத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய போலீஸ் ஐஜி  செந்தாமரைக்கண்ணன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட் டார். காவல்துறை கைரேகைப் பிரிவு எஸ்ஐ பணிக்கு நடந்த எழுத்துதேர்வில் காவலர் அருணாச்சலம்  கணிதம் தொடர்பான ஒரு...