​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இயக்குனர் ஜே.ஓம் பிரகாஷ் காலமானார்..!

பழம்பெரும் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜே.ஓம்பிரகாஷ் காலமானார். அவருக்கு வயது 93. நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தாத்தாவான ஓம்பிரகாஷ் எண்பதுகளில், ஆப் கி கசம், ஆகிர் கியூன், ஆஷா, அப்னா பன் உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். அவருடைய இறுதிச் சடங்கில்...

வாசனை திரவிய ஒப்பந்தத்தில் மோசடி செய்ததாக நடிகர் ஹிர்திக் ரோஷன் மீது சென்னையில் வழக்கு பதிவு

வாசனை திரவிய விற்பனையில் மோசடி செய்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன் மீது சென்னை கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் தூம், க்ரிஷ் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் ஹிர்திக் ரோஷன். வாசனை திரவியம் தயாரிக்கும்...

அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் பகவான் காட்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் நெகிழ்ச்சி

திருத்தணி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் பணிமாறுதலில் செல்லக்கூடாது என்று மாணவர்கள் கதறி அழுத காட்சி குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்...

இடைவிடாது 10 புஷ்-அப் எடுத்து ஹிருத்திக் ரோசன், விராட் கோலிக்கு சவால் விடுத்த அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், உடற்பயிற்சி தொடர்பாக நடிகர் ஹிருத்திக் ரோசன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரத்தோர், தமது அலுவலகத்தில் இருந்தபடி இடைவிடாது 10...

ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டாரா கங்கனா? - போலீசார் சம்மன்

நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்ற புகாரில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு, தானே குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். முக்கிய பிரமுகர்களின் செல்போன் அழைப்பு விவரங்களை தனியார் துப்பறிவாளர்கள் மூலம் முறைகேடாகப் பெற்ற வழக்கில், கைது...

ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டாரா கங்கனா?

பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்றதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் அழைப்பு விவரங்களை துப்பறிவாளர்கள் பெற்று அவற்றை வழக்கறிஞர்களுக்கு விற்ற வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில், வழக்கறிஞர் ரிஸ்வான்...