​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒகேனக்கல்லில் ஒரு மாதத்திற்குப் பிறகு பரிசல் சவாரி செய்ய அனுமதி

ஒகேனக்கல்லில் ஒரு மாதத்திற்குப் பிறகு பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, பரிசலில் சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கர்நாடகாவில் தொடர் கனமழை பெய்து, கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து அதிகபட்சமாக விநாடிக்கு இரண்டரை லட்சம்...

சுபஸ்ரீ மரண வழக்கில் தேடப்பட்டு வரும் ஜெயகோபாலை பிடிக்க ஒகேனக்கல் விரைந்த போலீஸார்

சுபஸ்ரீ விவகாரத்தில் தேடப்பட்டு வரும் அதிமுக பிரமுகரான ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை போலீஸார் ஒகேனக்கல் விரைந்துள்ளனர். கடந்த 12 ஆம் தேதி பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி அந்த...

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்து

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறி இயக்கப்பட்ட பரிசல் கவிழ்ந்து நடந்த விபத்தில், பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் புதுச்சேரியை சேர்ந்த பெண் அடித்து செல்லப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கர்நாடக...

காவிரியில் நீர்திறப்பு 70 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் நீர்திறப்பு 70 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  கிருஷ்ணராஜசாகர் அணை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரியில் 70 ஆயிரம் கனஅடிக்கும்...

காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியிருப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் முழுக் கொள்ளளவான 124.80 அடிவரை நீர்மட்டம் உள்ளதால்...

ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் 17 நாட்களுக்கு பின்பு பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வெளுத்து வாங்கியதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து காவிரியில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது. ஒகேனக்கல்லில் காவிரியில்...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 20,000 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்து விட்டது. கர்நாடக அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை நின்றதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் திறக்கப்படும்...

காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக கல்லணை நாளை திறக்கப்படுகிறது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை தொட்டு உள்ளது. அணைக்கு கூடுதல் தண்ணீர் வர வாய்ப்புள்ள நிலையில் டெல்டா பாசனத்திற்காக  கல்லணை நாளை திறக்கப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகரின் உச்சபட்ச நீர்தேக்கும்...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வரும் நீரின் அளவானது நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாக குறைந்து விட்டது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் 50,000 கன அடியாக சரிந்தது.  தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி...

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

கர்நாடக அணைகளில் இருந்து நொடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த இரு நாட்களாக...