​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இமாச்சல் பிரதேசத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

ஹிமாச்சல் பிரதேசத்தின் பெரும்பாலன பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை, பல்வேறு இடங்களையும் வெள்ளக்காடாக மாற்றியிருக்கிறது. மேகவெடிப்பு ஏற்பட்டது போல் கொட்டிய மழையால், குலு((Kullu)), காங்ரா((Kangra)), சிம்லா((Shimla)), பிலாஸ்பூர் உட்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பியாஸ்((Beas)) ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது....

ஆற்றில் வெள்ளப் பெருக்கால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்

இமாச்சலப்பிரதேசத்தில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் தண்ணீர் தேங்கிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாண்டி மாவட்டத்தில் கனமழை காரணமாக பியஸ் நதியில் (Beas) வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 3-ல் வெள்ள நீர் பாய்வதால், அங்கு பாதுகாப்பு...

இமாச்சலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் ஜீப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 13பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் ஜீப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 13பேர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ஸ்நெயில் என்னுமிடத்தில் மலைப்பாதையில் ஒரு ஜீப் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. விபத்து நேர்ந்த இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடனடியாக மீட்புப் பணியில்...

எல்லையில் 2 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர் ஒருவர், தாமும் தற்கொலை செய்துகொண்டார்

இமாச்சலப்பிரதேச எல்லையில் 2 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர் ஒருவர், தாமும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மசாலாவில் 18வது சீக்கிய ரெஜிமெண்ட் ராணுவப் படையின் முகாம் உள்ளது. அங்கு இன்று காலை 2 ராணுவ வீரர்களை துப்பாக்கியால்...

இமாச்சலப் பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஹிமாச்சலப் பிரதேசத்தில், மண்சரிவு காரணமாக ஷிம்லா - கல்கா இடையிலான ரயில்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவால் தண்டவாளம் அருகே இருந்த மரங்களும் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

இமாசலப் பிரதேச விலங்குகள் சரணாலயத்தில் பனிச்சிறுத்தை

இமாசல பிரதேசத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் அரியவகை உயிரினமான பனிச் சிறுத்தை உலவும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள லிப்பா - அஸ்ரா (Lippa-Asra) விலங்குகள் சரணாலயத்தில் உலகின் மிக அரியவகை உயிரினமான...

இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், சரக்கு லாரி ஒன்று சிக்கியது

இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், சரக்கு லாரி ஒன்று சிக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. பதான்கோட் - டல்கவுசி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நைனிகாட் என்ற பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, மலைச்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், வாகனங்கள் ஆங்காங்கே...

ஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு

ஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் ரம்பான் (Ramban) என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜம்மு - ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இமாசலப் பிரதேசம் சிம்லா...

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலைக்குன்று

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மலைக்குன்று சரிந்து சாலையில் விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் சம்பா நகரில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மலைக்குன்று ஒன்று சரிந்து...

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் மக்கள் அவதி

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 923 சாலைகள் சேதம் அடைந்ததால் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் பலமணி நேரம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கரைபுரளும் பீஸ் ஆற்றின் வெள்ளத்தில்...