​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோகுல்ராஜ் கொலை தொடர்பாக ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி

கோகுல்ராஜ் கொலை தொடர்பாக ஜாமீன் கோரிய சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேரின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலைவழக்கில் தொடர்புடைய கிரி என்கிற கிரிதரன், சுரேஷ், பிரபு, சந்திரசேகர் ஆகிய 4 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி...

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - நேரில் ஆஜராக அறிவுரை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புகாருக்கு ஆளான மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி போலீசாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. ஆள்மாறாட்டம் செய்து நீட்தேர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மாணவர்...

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழரசனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறினால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஆவின் தலைவராக செயல்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழரசனுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சக்கரப்பட்டியை சேர்ந்த பெரிய கருப்பன் உள்ளிட்ட 6 பேர் உயர்நீதிமன்ற மதுரை...

குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர் பொருத்தக்கோரிய மனு

தமிழகம் முழுவதும் குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர் பொருத்தக் கோரிய மனுவை உற்றுநோக்கி, சாத்தியமான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பருவமழை பொய்த்ததன்...

சவுடு மண் அள்ள சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெற வேண்டுமா? - நீதிபதிகள் கேள்வி

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் சார்ந்த ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சரவணன் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டத்தில் குடிமராமத்து எனும் பெயரில் சட்டவிரோதமாக சவுடு மண்...

விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை ரத்து

ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கு குழாய் அமைப்பதற்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. தூத்துக்குடியை சேர்ந்த செல்வம் என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நல வழக்கில்,...

நீதிமன்ற உத்தரவின்படி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்ட மாணவர்கள்

மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்றதற்காக தண்டனை பெற்ற தேவாங்கர் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் படி, விருதுநகரிலுள்ள காமராஜர் இல்லத்தில் காலை முதல் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்த...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் அடிப்படையில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு...

இயற்கை உப்பு விற்க அனுமதி கோரி வழக்கு

இயற்கை உப்புக்கு பதிலாக அயோடின் கலந்த உப்பை விற்க வேண்டும் என்ற மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தூத்துக்குடி உப்பளங்களில் பல ஆண்டுகளாக இயற்கை...

நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்

அதிகாரிகளின் மெத்தனப்போக்கே நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்குக் காரணம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் குளத்தினை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது வழக்கு தொடர உதவியதற்காக அவ்வூரைச் சேர்ந்த தந்தை - மகன் என இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை...