​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

படேல் போராட்டக்குழு தலைவர் ஹார்திக் படேல் கைது

தேசத் துரோக வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தவிர்த்த காரணத்தினால் படேல் சமூக போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் கடந்த  2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்திய பேரணியில்  வன்முறை வெடித்தது....

குற்றவாளி என்ற தீர்ப்பை எதிர்த்து ஹர்திக் படேல் மேல்முறையீடு

கலவர வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து ஹர்திக் படேல் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. காங்கிரசில் இணைந்த ஹர்திக் படேல், குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார். அங்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய 4ஆம் தேதி...

காங்கிரஸில் இணைந்தார் ஹர்திக் படேல்..!

குஜராத் மாநிலத்தில் பட்டிதார் சமூகத்தினருக்கு அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு போராடியவரான ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்கட்சியின் கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்....

ஹர்திக் படேல் கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து

குஜராத்தில், படேல் சமூக தலைவர் ஹர்திக் படேல் சென்ற கார், இருசக்கர வாகனத்தில் மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் ராஜ்கோட்-சோட்டிலா சாலையில்,  ஹர்திக் படேல் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றபோது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது....

ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு

படேல் சமூக தலைவர் ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலத்தில் கணிசமான அளவில் வசிக்கும் படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....

நாம் வாழ்வதுடன் பிறரையும் வாழ விட வேண்டும்..! ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு

சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, மற்றும் கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும், குதூகலமாக பேசுவதாக நினைத்து பெண்கள் குறித்து தவறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதன்...

19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்

ஹர்திக் பட்டேல் 19 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடித்துக் கொண்டுள்ளார். விவசாயக் கடன் தள்ளுபடி, பட்டீதார் இனத்துக்கான இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். குஜராத்...

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தால் ஹர்திக் பட்டேலின் எடை 20 கிலோ குறைந்ததாக மருத்துவர்கள் தகவல்

குஜராத் மாநிலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹர்திக் பட்டேலின் எடை 11 நாட்களில் 20 கிலோ குறைந்ததையடுத்து பட்டீதார் இனத் தலைவர்களை குஜராத் மாநில அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பட்டீதார் இனத்துக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் இட...

11ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ஹர்த்திக் உடல் எடை 20 கிலோ குறைந்தது: மருத்துவர்கள் எச்சரிக்கை

குஜராத்தில் மாநிலத்தில், பட்டேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, அகமதாபாத்தில், 11ஆவது நாளாக  உண்ணாநிலை மேற்கொண்டுள்ள ஹர்த்திக் பட்டேலின்((Hardik Patel)) உடல் எடை 20 கிலோ குறைந்திருப்பதுடன், உடல்நலம் மோசமாகி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, குஜராத் மாநில அரசின் உத்தரவின்படி,...

குஜராத்தில் பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேல் ஒன்பதாம் நாளாக உண்ணாவிரதம்

குஜராத்தில் பட்டேல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு, உழவர்களின் கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் ஒன்பதாம் நாளாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார். ஆகஸ்டு 25முதல் அகமதாபாத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் அவர், கடந்த 36மணி நேரமாக தண்ணீரும் அருந்தவில்லை. உடல்நிலை நலிந்து...